மூளைச்சாவு அடைந்த பேராண்மை பட இயக்குனர்...! தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...!இயற்கை, பேராண்மை போன்ற படங்களை இயக்கிய தமிழ் திரைப்பட இயக்குனரான எஸ்.பி.ஜனநாதன் மூளைச்சாவு அடைந்துள்ளார்.