கோழிக்கோடு : கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் தற்போது அமீபிக் மூளைக்காய்ச்சல் எனப்படும் மூளை உண்ணும் கோடி நோய் பாதிக்கப்பட்டு 12-வயது சிறுவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த மே -5 தேதி போல கேரளாவில் உள்ள மலப்புறத்தில் இதே மூளைக்காய்ச்சல் நோய்க்கு 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு 2-வதாக மே-21 ம் தேதி கண்ணுரை சேர்ந்த 13-வயது சிறுமி உயிரிழந்துள்ளார். தற்போது, 3-வதாக கோழிக்கோடை சேர்ந்த […]