Chennai-தோப்புக்கரணம் போடுவது என்பது காலம் காலமாக தண்டனையாக வழங்கப்பட்டு வந்தது . பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் ஏதேனும் தவறு செய்தால் இதைத்தான் தண்டனைகளாக கொடுப்பார்கள்.தண்டனையில் கூட நம் முன்னோர்கள் அறிவியலையும் வைத்து சென்றுள்ளனர் என்பதில் நம் பெருமிதம் கொள்ள வேண்டும் . தவறு செய்தால்தான் தோப்புக்கரணம் போட வேண்டும் என்பதில்லை தினமும் உடற்பயிற்சி செய்வது போல் தோப்புக்கரணமும் போட்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும் என்று யோக கலை ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.. தோப்புக்கரணம் […]
White pumpkin juice-வெண்பூசணி சாறின் நன்மைகள் மற்றும் தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம்மில் பலரும் உணவை பசிக்காகவும் ,ருசிக்காகவும் தான் சாப்பிடுவோம். ஆனால் எத்தனை பேர் ஆரோக்கியத்திற்காக உணவை எடுத்து கொள்கிறோம் என்பது கேள்விக்குறி தான். அந்த வகையில் வெண்பூசணியை பலரும் உணவில் பயன்படுத்துவதில்லை ஆனால் அதில் உள்ள சத்துக்களோ ஏராளம். வெண்பூசணியின் நன்மைகள்; அறிவு ஆற்றலை மேம்படுத்தும்; தினமும் ஒரு டம்ளர் வெண்பூசணி சாறை எடுத்துக் கொள்வதால் இதில் உள்ள போலைட் […]
Brain development -ஐ கியூ என்பது என்ன மற்றும் ஐ க்யூ அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். ஐ கியூ என்றால் என்ன? ஐ கியூ( intelligence quotient) இதன்படி உங்கள் புத்தி கூர்மையின் அளவு எந்த அளவில் உள்ளது என்பதை கணக்கிடுவதாகும். உதாரணமாக ஐசக் நியூட்டனின் ஐ க்யூ 190 ஆகும். அதேபோல் இந்தியாவின் அனுஷ்கா தீக்ஷித் ஐ க்யூ 162 ஆகும். இன்டெலிஜென்ஸ் என்றால் ஒரு புதிய […]