டோக்ஸோபிளாஸ்மா கோண்டி : உலக முழுவதும் இருக்கும் விஞ்ஞானிகள் நடத்தும் ஆய்வில், சில ஆச்சரியமான ஆய்வையும் அதிர்ச்சிகரமான ஆய்வையும் வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில், ஒரு தனித்துவமான ஆய்வில் பூனை மலம் அல்சைமர் நோயை குணப்படுத்து முடியுமா? ஆச்சரியமான ஆய்வை கண்டறிந்துள்ளது. இது, நரம்பியல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் உள்ள பெரிய தடைகளை சமாளிப்பதற்கான நம்பிக்கைக்குரிய திறனைக் காட்டுகிறது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஒரு ஆய்வில், அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற […]
சென்னை : அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்னும் அரியவகை மூளை தொற்றுநோய் பரவல் தொடர்பாக, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த அமீபாவால் கேரளாவில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், ‘அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்’ என்னும் மூளையை அரிக்கும் நோய் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அனைத்து மாவட்டங்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கடிதம் எழுதியுள்ளார். அதன்படி, சுற்றுசூழலுக்கு தீங்கு […]
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அவர்கள் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்து நெகிழ்ச்சியான கருத்து ஒன்றை கூறியுள்ளார். முன்னதாகவே விராட் கோலி தனக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவை மிகவும் பிடிக்கும் என கூறியிருக்கிறார். இந்நிலையில் தற்போது பேசிய அவர், நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவாக இருந்தால் எனது மூளையை ஸ்கேன் செய்து பார்ப்பேன் என கூறியுள்ளார். ஏனென்றால், அவருக்கு இருக்கக்கூடிய அந்த மன வலிமை எங்கிருந்து வருகிறது என்பதை ஆராய்ச்சி செய்வேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார். […]
கைதட்டுவதால் ஏற்படும் நன்மைகள். பொதுவாக நாம் ஒருவரை பாராட்டுவதற்காக தான் கைகளை தட்டுவது உண்டு. ஆனால், கை தட்டுவதால் நமது உடலுக்கு பல ஆரோக்கியத்தை ஏற்படுத்தக்கூடிய வலிகள் உள்ளது. தற்போது இந்த பதிவில் கைதட்டுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம். நம் கைகளில் 39 அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன. கைகளைத் தட்டும்போது ஏற்படும் உராய்வினால் வெப்பம் ஏற்பட்டு, உள்ளங்கையில் இருக்கும் ரிசப்டார்கள் தூண்டப்படுகின்றன. இதனால் தான், ‘சுஜோக்’ சிகிச்சை முறையில் கிளாப்பிங் தெரப்பியைப் பயன்படுத்துகிறார்கள். […]
நமது வாழ்வில் பல துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களை நாம் காண்கிறோம். அவர்களின் சாதனைக்கு மிக முக்கியமான ஒரு காரணியாக இருப்பது. காலையில் சீக்கிரமாக விழித்துக்கொள்ளும் பழக்கம் தான். இந்த பழக்கம் தான் சாதனையாளர்களை மிகப் பெரிய அளவில் வெற்றி பெற செய்கிறது. தற்போது இந்த பதிவில் நாம் அதிகாலையில் சீக்கிரமாக எழுவதால் நமக்கு என்ன பயன்கள் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம். உடற்பயிற்சி உடற்பயிற்சி நமது அன்றாட வாழ்வில் ஒரு முக்கியமான அங்கமாக மாறியுள்ளது. உடற்பயிற்சி […]
யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள். நமது வாழ்வில் உடற்பயிற்சி என்பது மிக முக்கியமான இடத்தை பெறுகிறது. இதுக்கா நமது வாழ்வில் பல நன்மைகளை அளிக்கிறது. யோகாசனம் உடற்பயிற்சியை விட மேலான நன்மைகளை அளிக்கிறது. மேலும், இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது இந்த பதிவில், யோகாசனம் செய்வதில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். மன அழுத்தம் நமது அன்றாட வாழ்வில், நாம் பல வேளைகளில் ஈடுபடுகிறோம். அனுதினம் நாம் வேலைக்கு செல்கிறோம், பள்ளி, […]
வல்லமை மிக்க வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள். யானைக்கால் நோயை குணப்படுத்தும் வல்லாரை கீரை. நமது அன்றாட வாழ்வில் நமது உணவுகளில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது கீரை வகைகள் தான்.கீரைகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல் பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. வல்லாரை கீரை கீரை வகைகளில் பல வகையான கீரைகள் உள்ளது. அரைக்கீரை, பொன்னாங்கண்ணிகீரை, வல்லாரைகீரை, அகத்திகீரை என பல வகையான கீரைகள் உள்ளது. தற்போது நாம் வல்லாரை கீரையின் […]
குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் என்றால் அலாதி பிரியம். பலவித விளையாட்டு பொருட்கள் குழந்தைகளை சுற்றி இருந்தாலும், புதிது புதிதாக வாங்கினால் மட்டுமே அவர்களுக்கு திருப்தி அடையும். இந்த வரிசையில் இன்றுள்ள இளைஞர்கள் மற்றும் பெரியவர்களும் சேர்ந்து கொண்டுள்ளனர். இது பார்க்க சற்று வித்தியாசமாக இருந்தாலும், இதனால் அவர்கள் அடையும் பயன் ஏராளம். இதை பற்றி நடத்திய தற்போதைய ஆய்வில் இந்த தகவல் வெளி வந்துள்ளது. ஃபிட்ஜெட் ஸ்பின்னர் பயன்படுத்துவதால் என்ன விதமான பயன்கள் கிடைக்கும் என்பதை இனி […]
பல வகையான மருத்துவ பயன்கள் கொண்ட உணவு பொருள் தான் இஞ்சி. இதை நமது அன்றாட உணவில் சிறிதளவு சேர்த்து கொள்வோம். உடல் ஆரோக்கியதை அதிகரிக்க கூடிய தன்மை இஞ்சியிற்கு உள்ளது. இதனை டீ போன்றோ அல்லது நீரில் கலந்து குடித்தாலோ பல நன்மைகள் நமக்கு உண்டாகும். இஞ்சியை இவ்வாறு குடிப்பதன் மூலம் நம் உடலில் 5 அற்புதங்கள் நடக்கிறதாம். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். சர்க்கரை நோய் இஞ்சி நீருடன் சிறிது எலுமிச்சை […]