Tag: BrahMos missile

பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது..!

பிரம்மோஸ் ஏவுகணையின் அதிநவீன ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது. இந்தியாவின் மிக சக்திவாய்ந்த ஏவுகணையான பிரம்மோஸ் சூப்பர்சோனிக்  ஏவுகணையை இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்திய கடற்படையின் தகவலின்படி, இந்த ஏவுகணை மேற்கு கடற்கரை கடலில் சோதனை செய்யப்பட்டது. பிரம்மோஸ் ஏவுகணை துல்லியமான இலக்கை அழித்தது. கடலில் இருந்து ஏவப்படும் பிரம்மோஸ் ஏவுகணையின் நான்கு வகைகள் உள்ளன. முதலாவது போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட கப்பல் தாக்குதல், இரண்டாவது போர்க்கப்பலில் இருந்து […]

BrahMos missile 3 Min Read
Default Image