Brahma-பிரம்மாவிற்கு ஏன் கோவில்கள் இல்லை என்ற காரணத்தை பற்றி இப்பதிவில் காணலாம். பிரம்மா கோவில்கள் : பிரம்மதேவன் தான் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களையும் படைத்தார் என இந்து மதம் கூறுகிறது. இவ்வளவு புகழ்பெற்ற பிரம்மாவிற்கு ஒரு சில இடங்களில் தான் கோவில் உள்ளது. ராஜஸ்தானில் புஷ்கர் என்ற இடத்திலும் தமிழ்நாட்டில் திருப்பட்டூர் எனும் இடத்திலும் பிரம்மா கோவில் உள்ளது .இப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் பிரம்மாவிற்கு கோவில் உள்ளது. என்றாவது நாம் […]