“இதனை செய்தால் சென்னை அணி வெற்றி பாதைக்கு செல்ல வாய்ப்பு!”- முன்னாள் கிரிக்கெட் வீரர் அறிவுரை!
இன்றைய போட்டியில் பிராவோக்கு பதில் இம்ரான் தாஹிர்க்கு வாய்ப்பளிக்க வேண்டுமென முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் கோரிக்கை விடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் சிறந்த அணியாக விளங்கும் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சீசனில் சொதப்பலான ஆட்டத்தை வெளிக்காட்டி, புள்ளிப் பட்டியலில் பின்னடைவில் உள்ளது. இதனால் சென்னை அணி மீது விமர்சனங்கள் குவியத் தொடங்கியது. மேலும், இன்றைய போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவினால், தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் […]