ரிக்கி பாண்டிங்கை விட தோனிதான் சிறந்தவர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார். கிரிக்கெட் உலகைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணி, உலக அணிகளுக்கு பெரும் சிம்ம சொப்பனமாக இருந்து வந்திருக்கிறது. அத்தகைய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் உலககோப்பைகளை இதுவரை 5 முறை வென்று வெற்றிகரமான அணியாக இருக்கிறது. ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 2 முறை 2003 மற்றும் 2007இல் உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் […]