Tag: boys manikandan

காதல் படத்தில் நடிக்க இருந்தது நான் தான் – பாய்ஸ் மணிகண்டன்.!

காதல் படத்தில் பரத்துக்கு பதிலாக நடிக்கவிருந்தது பாய்ஸ் படம் மூலம் பிரபலமான மணிகண்டன் என்று கூறப்படுகிறது.  இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004 – ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல். இந்த படத்தில் பரத் நாயகனாகவும், சந்தியா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். குறைந்த பட்ஜெட்டில்எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதிக வசூலையும் அதே சமயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்திருந்தார். காதலை மையமாக வைத்து எடுக்க பட்ட இந்த திரைப்படத்திற்கு […]

Bharath 2 Min Read
Default Image