ஷங்கர் : தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஷங்கர் என்ற பெயரை கேட்டவுடன் இப்போது இருக்கும் 2k-கிட்ஸ்க்கு நினைவுக்கு வருவது ஐ மற்றும் 2.O ஆகிய படங்கள் தான். ஆனால், இந்த படங்களை இயக்குவதற்கு முன்பே அதாவது 90’s கிட்ஸ் அறிந்த சம்பவகாரர் ஷங்கர் பற்றி கேள்விப்பட்டாலே 2k கிட்ஸ் ஆச்சரியப்படுவார்கள். அப்படி என்ன செய்தார் ஷங்கர் என்பதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். அந்த சமயம் இயக்குனர்கள் எல்லாம் கமர்சியல் பாணி, கதை சொல்லும் […]
சமையலுக்கு மிக முக்கியமான ஆதாரமாக விளங்கக்கூடிய வெங்காய சாறு சுவைக்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திலும் அதிக அளவு பயன்படுகிறது. அதில் அதிக அளவு மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் முக்கியமான தாதுக்கள் அடங்கி உள்ளது. எனவே இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, உடல் வலிமை பெறுவதற்கும் உதவுகிறது. இந்த வெங்காயச்சாறு மூலமாக ஆண்களுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இது ஆண்களுக்கு எந்த விதத்தில் அதிகம் பயன்படுகிறது என்பதைக் குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் […]
வருடம் தோறும் நவம்பர் 19ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினமாக உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. ஆண்கள் என்றால் சாதாரணமாக ஒரு பாலினம் என குறிப்பிட்டு விட முடியாது. அப்பா, கணவன், தாத்தா, மகன், மருமகன் தம்பி, அண்ணன், மச்சான் என பல்வேறு உணர்வுபூர்வமான உறவுகளை கொண்ட இந்த ஆண்கள் அவர்களது வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளும் ஏராளம். குடும்பத்திற்காக பலர் தியாகிகளாக கூட மாறுகின்றனர். நாட்டுக்காக தியாகம் செய்பவர்கள் வெளியில் மக்களால் போற்றப்படுகின்றனர், ஆனால் குடும்பத்தில் தியாகம் செய்யக்கூடிய […]
முதலில் கொரோனா சீனாவில் உள்ள மக்களை தான் பாதித்தது. இந்த நோயால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், மற்ற நாடுகளிலும் இந்த நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், ஒரு ஆய்வில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக உயிரிழந்துள்ளனர் கூறியுள்ளனர். சீனாவில் பாதிக்கப்பட்ட ஆண்களில் 2.8% பேர் உயிரிழந்துள்ளனர். பெண்களில் 1.7% பெண்களே உயிரிழந்துள்ளனர். மேற்கு ஐரோப்பியாவிலும் உயிரிழந்தவர்களில் 70% பேர் ஆண்கள் என தெரியவந்துள்ளது. இதற்க்கு காரணம், பெண்களை போல் ஆண்கள் […]