ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனக்களில் தற்போது முன்னிலையில் உள்ள நிறுவனம் சோமாட்டோ .இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சார்ந்த ஒருவர் சோமாட்டோ நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்து உள்ளார். உணவை டெலிவரி செய்பவர் இந்து அல்லாத ஒருவர் என்பதால் அந்த உணவை கேன்சல் செய்து உள்ளார்.அதற்கான காரணத்தை தனது ட்விட்டரில் கூறிய அவர் ” நான் உணவு கொடுப்பவரை மாற்ற வேண்டும் என கூறினேன் .ஆனால் அவர்கள் அவரை மாற்ற வில்லை என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு […]