7,20,00,00,000 அமெரிக்க டாலரை இழந்த பேஸ்புக் நிறுவனம்..!

இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் செயலி, பேஸ்புக். உலகளவில் 2.6 பில்லியன் பேர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.  அதுமட்டுமின்றி, இந்த ஊரடங்கில் அனைவரும் சமூகவலைத்தளங்கள் பயன்படுத்தி வருவதால், புதிய அம்சங்களை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டது. அதில் குறிப்பாக, 50 பேர் வரை வீடியோ காலில் பேசும் மெசஞ்சர் ரூம்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியது. இதன்காரணமாக, பேஸ்புக்கின் வருமானம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உலகளவில் பணக்கார பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு வந்தார். வெரிசோன் … Read more