திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற வாசல் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் பட்டப் பகலில் நடந்த இந்த கொடூரம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மாயாண்டி என்ற அந்த இளைஞரை வெட்டி கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் காரில் தப்பி சென்றனர். பின்னர், காவல் துறையினர் அவர்களை […]
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது. ஏற்கனவே, சிறுவனின் தாய் ரேவதி (35) உயிரிழந்த நிலையில், சிறுவன் தேஜூக்கு (9) தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தேஜ் மூளைச்சாவு அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 4ம் தேதி நடந்த இச்சம்பவத்தில் தாய் ரேவதி உயிரிழந்த நிலையில், கூட்ட நெரிசலுக்கு காரணம் என கூறி, அல்லு அர்ஜுன் மீது […]
சாலை விபத்தில் காயமடைந்த சிறுவன் தையல் போடுவதற்கு மறுத்ததால் விஜய் நடித்த பிகில் படம் வலிநிவாரணியாக மாறிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தை சேர்ந்த சிறுவன் ஷிவர்ஷன். இவனுடைய வயது 10. இந்த சிறுவன் கடந்த 6 ஆம் தேதியன்று பற்றுலா சாலை வழியாக தனது உறவினர் அரவிந்தனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். தூக்க கலக்கத்தில் பின்னால் அமர்ந்திருந்த ஷிவர்ஷன் திடீரென கீழே விழ மூக்கு மற்றும் நெற்றி பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. […]
குடும்ப வறுமை காரணமாக வாழைப்பழம் விற்று பெற்றோருக்கு உதவும் 5ஆம் வகுப்பு மாணவன். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதிநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மற்றும் கணேஷ்வரி தம்பதி. இவர்களுக்கு முனிஸ்வரன், கோகுல் என்ற 2 மகன்கள். இதில் முனிஸ்வரன் தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். முருகன் மற்று கணேஷ்வரி தம்பதி ஒப்பந்த அடிப்படையில் தீப்பெட்டி ஒட்டும் தொழில் செய்து வந்தனர். ஆனால் தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்களது தொழில் முடக்கமடைந்தது.தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், சில […]
திருச்சி மாவட்டத்தில் நாட்டு வெடியை தின்பண்டம் என்று கடித்த சிறுவன் தலை சிதறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ளஅலகரை கிராமத்தை சேர்ந்தவர் கங்கதரன் தமிழரசன் மற்றும் மோகன்ராஜ் உறவினர்களான இவர்கள் நேற்று முன்தினம் பாப்பாபட்டி பகுதியில் உள்ள ஒரு கிரசரில் மூன்று நாட்டு வெடிகுன்டு விலைக்கு வாங்கிவந்து மணமேடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் வீசி மீன் பிடித்து உள்ளனர் இந்த நிலையில் இதில் மீன்பிடித்து விட்டு அலங்கரையில் உள்ள […]
இந்தோனேசியாவை சேர்ந்த முகமது இதுல் என்ற 16 வயது சிறுவன் மீன் பிடிக்க சென்று உள்ளான். அப்போது ஊசிமீன் பாய்ந்து சிறுவனின் கழுத்தில் குத்தி மறுபக்கம் வந்து உள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த முகமது இதுல் என்ற 16 வயது சிறுவன் மீன் பிடிக்க சென்று உள்ளான்.அப்போது சிறுவன் மீன் பிடிக்க சென்ற இடத்தில் இருந்து ஒரு ஊசிமீன் பாய்ந்து சிறுவனின் கழுத்தில் குத்தி உள்ளது.இதையெடுத்து அந்த மீன் கழுத்தில் குத்தி மறுபக்கம் வந்து உள்ளது. பின்னர் அந்த […]
ராஜஸ்தான் மாநிலம் பிகானர் நகரை சார்ந்த சிறுவன் ஒருவன் தனது ட்விட்டர் பக்கத்தில்தனக்கு நடந்த கொடூரத்தை பதிவிட்டுள்ளார் அதில் , நான் பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு பொது கழிவறை உள்ளது. அதில் நான் சென்றபோது அங்கிருந்த இரண்டு ஆண்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். அந்தகழிவறையில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. அங்கு நடந்த சம்பவத்தை மறக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன் ஆனால் அந்த சம்பவம் கண்ணெதிரே வந்து வந்து செல்கிறது. […]