நடிகர் சாய் தீனா தனது குடும்பத்தினருடன் புத்த மதத்தை தழுவியுள்ளார். பிக்கு மௌரியா அவர்கள் முன்னிலையில் 22 உறுதிமொழிகள் ஏற்று குடும்பத்துடன் புத்த மதம் மாறியுள்ளார். தமிழில் விருமாண்டி, எந்திரன், தெறி,வடசென்னை, உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் தீனா. இவர் வில்லன் என்பவர் படத்தில் மட்டும் தான், நிஜத்தில் இல்லை என்பதற்கு ஏற்றவாறு தீனா பல உதவிகள் செய்துள்ளார். குறிப்பாக கொரோனா காலகட்டத்தில், வாழ்வாதாரத்தை இழந்து அன்றாடம் கஷ்டப்பட்ட மக்களுக்கு […]