Vijender Singh: பிரபல குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், முதல் கட்டமாக வரும் 19ம் தேதி தொடங்குகிறது. மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங் […]
லண்டனில் முன்னாள் உலக குத்துச்சண்டை வீரராகிய அமீர்கானுக்கு துப்பாக்கியை காண்பித்து அவரிடமிருந்து விலைமதிப்புள்ள வாட்ச் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 35 வயதுடைய அமீர்கான் தனது மனைவியுடன் வெளியில் சென்றுள்ளார். அப்போது திடீரென காரிலிருந்து 2 மர்ம நபர்கள் வெளியே வந்து அமீர்கானை துப்பாக்கி முனையில் மிரட்டி அவரது கையிலிருந்த 72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாட்சை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது மனைவியுடன் சாலையை […]
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற முன்னாள் குத்துசண்டை வீரர் டிங்கோ சிங்(42) கல்லீரல் புற்றுநோயால் உயிரிழந்தார். டிங்கோ சிங் மணிப்பூரை சேர்ந்தவர். இவர் இந்தியாவிற்காக 1998 இல் நடைபெற்ற ஆசிய குத்துசண்டை போட்டியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்று பெருமை சேர்த்தார். இதனால் இந்திய அரசு இவரை கௌரவிக்கும் பொருட்டு அந்த வருடமே அர்ஜுனா விருது வழங்கியது. மேலும் கப்பல் படையில் வேலை வழங்கியது. குத்துசண்டை மீது உள்ள ஈர்ப்பால் இவர் குத்துசண்டை […]
அருண் விஜய் நடிக்கவுள்ள பாக்ஸர் படத்தினை தயாரிக்கும் மதியழகன் இந்த படத்தின் மூலம் நடிகராக களமிறங்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அருண் விஜய் நடிப்பில் அறிமுக இயக்குனரான விவேக் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘பாக்ஸர்’. இந்த படத்தை எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் பேனரின் கீழ் மதியழகன் தயாரிக்கிறார். டி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகாசிங் நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த […]
அருண் விஜய் நடிக்க உள்ள பாக்ஸர் என்னும் திரைப்படத்தின் வில்லனாக தயாரிப்பாளரான மதியழகன் நடிப்பதாக கூறப்படுகிறது. அருண் விஜய், கடைசியாக கார்த்திக் நரேனின் மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்க இருப்பதோடு வா டீல் என்ற படமும், அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். இதற்கு முன்பெல்லாம் பாக்ஸர் என்னும் திரைப்படத்தில் கமிட்டாகி அதன் பூஜையும் நடைப்பெற்றது. ஆனால் இதன் படப்பிடிப்பு […]
அருண் விஜய் நடிக்க உள்ள பாக்ஸர் என்னும் திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5மணிக்கு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அறிவிப்பில் படக்குழுவினர் மீது கோவமாகவே உள்ளார் என்று தெரிகிறது. அருண் விஜய், கடைசியாக கார்த்திக் நரேனின் மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்க இருப்பதோடு வா டீல் என்ற படமும், அக்னி சிறகுகள், சினம், […]
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடித்து வருகிறார். இப்படத்திற்கு சல்பேட்டா என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குத்துசண்டை விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் ஆர்யா பாக்ஸராக நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக, இளம் நடிகையான துஷாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சுனில்குமார் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று இந்தியாவின் 27 ஆண்டுகால மல்யுத்த கனவை நிறைவேற்றியுள்ளார் சுனில் குமார். இந்நிலையில் இதற்கு முன்னதாக அரையிறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீரர் அஜாமத் குஸ்துபயேவை சந்தித்த இந்திய வீரர் சுனில் குமார் 12-8 என்ற புள்ளி கணக்கில் போராடி வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தார். டெல்லியிலுள்ள கே.டி. ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் இந்த இறுதி போட்டியானது நடைபெற்றது. இதில் கிர்கிஸ்தான் வீரர் அசாத் […]
நடிகர் அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக பல படங்கள் வெளியாக உள்ளன. அதில் முக்கியமாக, பாக்ஸர், மாஃபியா, சினம், அக்னி சிறகுகள் போன்ற படங்களும் ,அடுத்து தடம் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு படம், குற்றம் 23 பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஒரு படம் என மிகவும் பிசியான நடிகராக அருண் விஜய் மாறிவிட்டார். இதில் அக்னி சிறகுகள் படத்தை மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்கி வருகிறார். இதில் இன்னொரு நடிகராக விஜய் ஆண்டனி […]
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறத.இதில் 48 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி, தாய்லாந்து வீராங்கனை சுதாமத் உடன் மோதினார். இதில் மஞ்சு ராணி 4 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் மஞ்சு ராணி, ரஷ்யா வீராங்கனை எகடெரினா உடன் மோதினார். இதில் மஞ்சு ராணி 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.
உலகச் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் கலந்துகொண்டுள்ளார். முதல் சுற்றில் அவருக்கு பை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இரண்டாவது சுற்றில் தாய்லாந்து வீராங்கனை ஜூடாமஸ் ஜிட்போங்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய மேரி கோம் 5 -0 என்ற கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். மேரி கோம் ஏற்கனவே 6 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றார் என்பது […]
ரஷியாவில் தற்போது 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. உலக குத்துச்சண்டை போட்டியில் இறுதி போட்டிக்கு சென்ற முதல் இந்திய வீரர் அமித் பன்ஹால் என்ற சாதனையை பெற்றார். 52 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஷகோபிதின் ஸாய்ரோ உடன் அமித் பன்ஹால் மோதினார்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து ஆதிக்கம் செலுத்திய ஷகோபிதின் இறுதியில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் வெள்ளிபதக்கம் வென்ற […]
ரஷியாவில் தற்போது 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பன்ஹால் , பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த கார்லோ பாலமை உடன் மோதினார். இப்போட்டி முடிவில் அமித் பன்ஹால் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு சென்றார்.இந்நிலையில் இன்று நடைபெற்ற அரைஇறுதியில் போட்டியில் கஜகஸ்தானை சார்ந்த சகென் பிபோஸ்சினோ வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.இதன் மூலம் இறுதி போட்டிக்கு சென்ற […]
ரஷியாவில் தற்போது 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி எகடெரின்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பன்ஹால் , பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த கார்லோ பாலமை உடன் மோதினார். இப்போட்டி 3 நிலையில் கொண்டது.ஒவ்வொரு நிலையும் 3 நிமிடம் நடைபெறும். மூன்று நிலை முடிவில் அமித் பன்ஹால் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு சென்றார்.இதனால் குறைந்தது அமித்விற்கு வெண்கலப்பதக்கம் உறுதியாகி விட்டது. நாளை […]
சர்வதேச குத்துச்சண்டை வீராங்கனை பபிதா போகட் மற்றும் அவர் தந்தையும் , குத்துச்சண்டை பயிற்சியாளருமான மகாவீர் போகட் ஆகிய இருவரும் பாரதிய ஜனதா கட்சியில் நேற்று முன்தினம் இணைந்தனர். மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை மந்திரி கிரன் ரிஜிஜு மற்றும் அரியானா மாநில பாஜக தலைவர் சுபாஷ்பாடலா ஆகியோர் முன்னிலையில் பாஜக கட்சியில் இணைந்தனர். இவர்களின் வருகை பாரதிய ஜனதா கட்சிக்கு அரியானா சட்டசபை தேர்தலின் போது உதவுமென கிரன் ரிஜிஜு கூறினார்.
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற குத்துசன்டை போட்டியில் வீரர் ஒருவர் நடுவரை சரமாரியாக குத்தும் சம்பவம் அரங்கேறியுள்ளது. தாய்லாந்து நக்கோன் பதாம் என்ற இடத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் வீரர்கள் பங்கேற்ற குத்துசண்டை போட்டி நடந்தது.அப்போது ஒரு வீரர் சக வீரரை விட்டுவிட்டு போட்டியின் நடுவரை சரமாரியாக குத்தியதை கண்டு பார்வையாளர்கள் சரமாரியாக சிரித்தனர்.ஆனலும் அந்த வீரர் நடுவரை தாக்குவதை நிறுத்தவில்லை பின்னர் கண்களை திறந்து பார்த்ததுமே அந்த குறிப்பிட்ட வீரர் நடுவரை தாக்குவதை விட்டு விட்டார். […]
நீண்ட வருடங்களாக சினிமாவில் இருந்து தற்போது தமிழில் ஓர் வளர்ந்து வரும் ஹீரோவாகி உள்ளார் நடிகர் அருண் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான குற்றம் 23, செக்க சிவந்த வானம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அவர் நடிக்க இருக்கும் திரைப்படத்தின் பெயரை பிறந்தநாளான இன்று வெளியிட்டுள்ளார். அந்த படத்திற்கு பாக்ஸர் என பெயரிட்டுள்ளானர். இந்த படத்திற்காக அருண் விஜய் தனது உடலை பயங்கரமாக ஏற்றியுள்ளார். source : cinebar.in