சுரக்காய் வடை செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

bottle gourd vadai

சுரைக்காய் வடை – சுரைக்காய் வைத்து வடை செஞ்சிருக்கீங்களா..வாங்க இப்பதிவில் தெரிஞ்சுக்கலாம். சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை எப்போதும் நாம் குழம்பு , பொரியல் போன்றவற்றையே  செய்யாமல் இது போல் வடை செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சுரக்காய் நம் உடலில் உள்ள தேவையில்லாத உப்பு நீர்களை வெளியேற்றும். தேவையான பொருட்கள் : சுரைக்காய் =1 கப் [துருவியது] அரிசிமாவு =1 கப்  பச்சைமிளகாய் =2 பெரிய வெங்காயம் … Read more