உலகிலேயே மூன்றாவது பெரிய வைரத்தை போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடித்துள்ளனர். உலகின் மூன்றாவது பெரிய வைரம் தற்போது போட்ஸ்வானா நாட்டில் அரசு துணையுடன் இயங்கும் டப்ஸ்வானா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. கடந்த 1 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வைரம் 1,098 காரட் அளவுடையது. மேலும், இதன் நீளம் 73 மில்லிமீட்டர், அகலம் 52 மில்லிமீட்டர், தடிமன் 27 மில்லிமீட்டர் ஆகும். கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்த பின்னர், இந்த வைரக்கல்லை ஏலம் விடுவதாக போட்ஸ்வானா அரசு முடிவெடுத்துள்ளது. இதிலிருந்து […]
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் ஒகவாங்கோ டெல்டா பகுதியில் மே மாதத்தில் 169 யானைகள் உயிழந்தன. அந்த அதிர்ச்சியான செய்தி மறைவதற்குள், ஜூன் மாதத்தில் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை இரட்டிப்பானது. இதுவரை, 350-க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளது, இது வன விலங்குகள் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இறந்த யானைகள் அனைத்தும் நோயால் உயிரிழந்ததா..? அல்லது விஷம் வைத்து யாராவது கொலை செய்தார்களா..? என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. ஆனால், உயிரிழந்த யானைகள் நீர்நிலைகளுக்கருகே இறப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். […]