400 ரூபாயை கடனாக வாங்கிவிட்டு திருப்பி தராததால் நண்பன் அடித்து கொலை!தன்னிடம் கடனாக நண்பன் வாங்கிய 400 ரூபாயை திருப்பி தராமல் விட்டதால் அடித்து கொலை செய்த நபர் கைது.