Tag: Born Child

#corona:லண்டனில் பிறந்த குழந்தையை தாக்கிய கொடூரன் கொரோனா.!

இங்கிலாந்தில் புதிதாகப் பிறந்த ஒரு குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று  இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது . இதுவரைக்கும் கொரோனா தாக்கியவர்களில் மிக குறைந்த வயது என்றால் அது இந்த  குழந்தை தான். குழந்தை பிறப்பதற்கு முன்னதாக இந்த குழந்தையின் தாய்க்கு சில நாட்கள் முன்னர் மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது .இதனால் அவரை லண்டனில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் .அப்பொழுதே அவருக்கு கொரோனோ வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது ,ஆனால் இது உறுதி செய்யப்படவில்லை .  இது அவர்களுக்கு தெரியவில்லை குழந்தை […]

Born Child 4 Min Read
Default Image