கேழ்வரகில் உள்ள நமைகளும், மருத்துவ குணங்களும். நமது அன்றாட வாழ்வில் உணவு ஒரு முக்கியமான ஒரு இடத்தை பிடித்துள்ளது. ஆனால், அந்த உணவு நமக்கு ஆரோக்கியமானதாக இருப்பது நமது கையில் தான் உள்ளது. நமது முன்னோர்கள் தானிய வகைகளை விரும்பி சாப்பிட்டு வந்ததால் தான் அவர்கள் நீண்ட ஆயுளை பெற்று வாழ்ந்தனர். இந்நிலையில், கோடை வெயில் வாட்டி வதைக்க துவங்கியுள்ள நிலையில், வெயில் காலங்களில் நாம் அதிகமாக சாப்பிட வேண்டிய உணவு வகைகளில் கேழ்வரகு மிக முக்கியமான […]
மரவள்ளி கிழங்கில் மருத்துவ குணங்கள். மரவள்ளி கிழங்கு கிழங்கு வகைகளை சேர்த்து. இந்த கிழங்கினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. இந்த கிழங்கில் உடலுக்கு ஆரோக்கியம் தாரக கூடிய பல வகையான மருத்துவ குணங்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் மரவள்ளி கிழங்கில் உள்ள மருத்துவ குணங்களின், அவரின் பயன்கள் பற்றியும் பார்ப்போம். செரிமானம் இன்று அதிகமானோர் செரிமான பிரச்னையினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக மரவள்ளி கிழங்கு உள்ளது. […]
இலந்தை பழத்தின் முக்கியமான மருத்துவ குணங்கள். இயற்கை என்பது நமக்கு இறைவன் கொடுத்த வரம். இறைவன் கொடுத்த பழ வகைகள் அனைத்துமே நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. இந்நிலையில், நாம் இலந்தையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். இலந்தையில் இரண்டு வகையான பழங்கள் உள்ளது. ஒன்று காட்டு இலந்தை, மற்றோன்று நாட்டு இலந்தை. தற்போது சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு வகை ஆகும். தற்போது இந்த இலந்தையின் மருத்துவ […]