பிரிட்டன் பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தோல்வி. இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்து நாட்டின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவரே அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவது வழக்கம். கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்ததால் தேர்தல் நடைபெற்றது. கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் போட்டியிட்டார். ரிஷி சுனக்கை எதிர்த்து […]
பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்ற பின் நாளை பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் முதல்முறையாக இந்தியா வருகிறார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள், ஏற்கனவே இரண்டு முறை இந்தியா வருவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக தனது பயணத்தை ரத்து செய்தார். பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்ற பின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் முதல்முறையாக இந்தியா வருகிறார். நாளை மற்றும் நாளை மறுநாள் அரசு முறை பயணமாக இந்தியா வரவுள்ள இவர் கடந்த 2014ஆம் […]
உக்ரைன் மக்களுக்கு இங்கிலாந்து வர விசா வழங்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு. ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன், தனது நாட்டைக் காப்பாற்றக் முடிந்தவரை கடுமையாகப் போராடி வருகிறது. ஐந்தாவது நாளாக தொடரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, பெலாரசில் ரஷ்யா – உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் ரஷ்யா உடனடியாக போரை நிறுத்த அறிவிக்க வேண்டும் என்று உக்ரைன் தரப்பில் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. ரஷ்ய […]
ஒரு நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொண்ட போது, காற்றில் பறந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் குடை. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள், ஒரு நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொண்டார். அங்கு அவர், இளவரசர் சார்லஸின் இருக்கையின் அருகில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது. எனவே பிரதமர் போரிஸ் ஜான்சன் குடையை பிடித்திருந்தார். அப்போது, காற்று வேகமாக வீசியதால், அவரது குடை மேல் நோக்கி மடிந்தது. பின் அவர் அந்த […]
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது முதல் டோஸ் அஸ்ட்ராஜெனெகாவின் காரண தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டார். பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தனது முதல் டோஸான அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியைப் பெற்றார். மேலும், அவர் எந்தவித பக்க விளைவையும் உணரவில்லைஎன்று கூறி பொதுமக்களும் இதைச் போடும்படி கேட்டுக்கொண்டார். 56 வயதான போரிஸ் ஜான்சன் கடந்த ஆண்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, வைரஸால் பாதிக்கப்பட்டு […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஏப்ரல் மாத இறுதியில் இந்தியா வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஏப்ரல் மாத இறுதியில் இந்தியா வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியதை தொடர்ந்து, முதல் சர்வதேச பயணமாக இந்தியா வரவுள்ளார். இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம், குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள […]
பேரழிவு நேரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் உதவியை வழங்கவும் தயாராக இருப்பதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், தபோவான் ரிஷி கங்கா நதியில் உள்ள ரிஷிகங்கா மின் திட்டத்திற்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் வந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த வீடுகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நீர்மின் திட்ட கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 100 பேர் அந்த வெள்ளத்தில் அடித்துச் […]
பிரிட்டிஷ்: பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று பிரிட்டனில் கொரோனா தடுப்பூசிகளை வெளியிடுவதற்கான “நேரத்திற்கு எதிரான போட்டியில்” உள்ளது. அடுத்த சில வாரங்கள் இந்த தொற்றுநோயின் மோசமான வாரங்களாக இருக்கும் என்று ஜான்சன் ஒரு பேட்டியில் கூறினார். இந்த நோயின் புதியதாக பரவக்கூடிய கொரோனா இப்போது மக்கள்தொகை மூலம் அதிகரித்து வருகிறது. லண்டனின் சில பகுதிகளில் 20 பேரில் ஒருவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரப்பப்படுவதால் தேசிய சுகாதார சேவையை (என்.எச்.எஸ்) மூழ்கடிக்கும் அச்சுறுத்தல் உள்ளது. […]
குடியரசு தின விழாவில் பங்கேற்க இருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் வேகமாக பரவி வருவதால், இந்திய சுற்றுப் பயணத்தை ரத்து செய்துள்ளார். பிரிட்டனில் தினந்தோறும் 60,000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகிறாரகள். இதனிடையே, இந்தியாவிலும் உருமாறிய கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை […]
மோடியின் அழைப்பை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டதாக இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரகம் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2021-ஆம் ஆண்டு, ஜனவரி 26-ஆம் தேதி, 72-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து, தலைநகர் டெல்லியில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிற நிலையில், இந்த குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி உள்ளார். இந்நிலையில், கடந்த வாரம், பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் தன்னுடன் […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு கொண்டதால் மீண்டும் சுய தனிமைப்படுத்திக் கொண்டார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஏப்ரல் மாத தொடக்கத்தில் மூன்று நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்த பின்னர் கொரோனாவிலிருந்து குணமடைந்தார். அந்த வகையில், கடந்த வாரம் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றுடைய ஒருவருடன் தொடர்பு கொண்ட பின்னர் சுய தனிமைப்படுத்திகொண்டார் என்று டவுனிங் தெரு செய்தித் தொடர்பாளர் […]
அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் பாகிஸ்தான் அரசிடம் கெட்கொண்டுள்ளார். பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், தெற்காசிய நாடுகளின் அனைத்து குடிமக்களுக்கும் “அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். அதாவது, வடக்கு நகரமான பெஷாவரில் அஹ்மதி மெஹ்மூத் கான் கொல்லப்பட்டதாக சமீபத்திய தகவல்களுக்குப் பிறகு இந்த பிரச்சினை எழுந்தது. நகரில் சுட்டுக் கொல்லப்பட்ட நான்காவது அஹ்மதி இவர். இந்த, விவகாரம் குறித்து […]
ராமன், ராவணனை வீழ்த்தியது போல நாம் விரைவில் கொரோனாவை வென்று விடுவோம் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வரும் 14 ஆம் தேதி, இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த தீபாவளி தினத்தன்று, புத்தாடை அணிந்து, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவது வழக்கம். இந்தியாவில் மட்டுமின்றி, இந்தியர்கள் இருக்கும் பல நாடுகளில் இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில், பிரிட்டன் நாட்டில் இந்தியர்கள் அதிகளவில் […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், சம்பளம் பத்தாத காரணத்தினால் தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தற்பொழுது 150,402 யூரோ (இந்திய மதிப்பின்படி1,30,21,014 ருபாய்) சம்பளம் வாங்குகிறார். அந்த சம்பளம், தனது முந்தைய பணியுடன் ஒப்பிடுகையில் குறைவானதாக இருப்பதாக பிரிட்டிஷ் செய்தி ஊடகம் தி டெய்லி மிரர் வெளியிட்டுள்ள செய்தி தொகுப்பில் தெரியவந்துள்ளது. அந்த செய்தி தொகுப்பில், டோரி கட்சி எம்.பி. ஒருவர், பத்திரிகையில் மாதம் 23,000 […]
பிரிட்டனில் கொரோனா பரவுதலின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாதது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அதனை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் பல நாடுகள் தீவிரமடைந்துள்ளது. அதில் இந்தியா, ரஷ்யா, அமெரிக்க உட்பட நாடுகள், 3 ஆம் கட்ட பரிசோதனையில் இறங்கியுள்ளனர். கொரோனாவால் இதுவரை 3 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 2.2 கோடிக்கும் மேற்பட்டோர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். […]
உலகம் முழுவதும் மிக தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை யாரையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில், இந்த கொரோனா வைரஸ் நோயானது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் பாதித்துள்ளது. அவர் தன்னைத்தானே 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், நோய் தொற்றின் தீவிரம் குறையாததால் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மறு நாளே ஜான்சனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், சாதாரண வார்டில் இருந்த போரிஸ் ஜான்சன் தீவிர […]
இன்று ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்து வாக்கெடுப்பு நடைபெறுகிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் முடிவு செய்தது.இதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்ஸிட் ஒப்பந்தம் ஏற்பட்டது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.வருகின்ற 31-ஆம் தேதியுடன் பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடு முடிவடைய உள்ளது.இன்று ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்து வாக்கெடுப்பு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் முடிவு செய்தது. இதற்காக பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் தெரசாமே தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஆனால் இழுபறி நீடித்து வந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரசாமே தெரிவித்தார். பின் தெரசா மே ராஜினாமா செய்த நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் […]
பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் முடிவு செய்தது. இதற்காக ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் தெரசாமே தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஆனால் இழுபறி நீடித்து வந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரசாமே தெரிவித்தார். இந்த நிலையில் தெரசா மே ராஜினாமா செய்த நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.