லண்டனில் ஜூலை 19 ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல நாடுகளில் தற்பொழுது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியிருந்தாலும் இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் தற்பொழுது தான் கொரோனா தனது தீவிரத்தை கட்டி வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகளவில் பரவி வருகிறது. இதனையடுத்து குளிர்காலம் வர உள்ளதால் பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் ஊரடங்கு […]