பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பில் பிரிட்டன் நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் ராஜினாமை தொடர்ந்து , ‘ரிஷி சுனக்’ கடந்த ஜூலை 13 புதன்கிழமை, பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், பிரிட்டனின் பிரதமராகவும் வெற்றிபெறும் போட்டியில் முதல் சுற்றில் வெற்றிபெற்று முன்னணியில் இருந்தார். கன்சர்வேட்டிவ் எம்.பி.க்களின் முதல் வாக்குப்பதிவில், ரிஷி சுனக் 88 வாக்குகளைப் பெற்ற நிலையில், பென்னி […]
போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவிக்கு போதிய ஆதரவு இல்லாததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். பிரிட்டனில் கடந்த 2019 தேர்தலில் போரிஸ் ஜான்சன் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியை பிடிதிதது. போரிஸ் ஜான்சன் பிரிட்டிஷ் பிரதமனாரார். அண்மையில் பாலியல் புகாரில் சிக்கிய ஒருவருக்கு போரிஸ் ஜான்சன் கட்சியில் பதவி அளித்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அவரது சொந்த கட்சியினரே ஒவ்வொருவராக பதவியை ராஜினாமா செய்ய போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவிக்கு போதிய ஆதரவு இல்லாமல் […]