Tag: Boris Johnson

இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் வேண்டாம்.?! போரிஸ் ஜான்சன் அதிரடி நகர்வு…

யாரை வேண்டுமாலும் பிரதமராக தேர்ந்தெடுங்கள். ஆனால், ரிஷி சுனக் வேண்டாம் என்பது போல தனது கருத்தை நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார் போரிஸ் ஜான்சன்.  பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். தனக்கு எதிரான நிலைப்பாடு தனது கட்சிக்குள் எழுந்த காரணத்தால் கட்சி தலைவர் பதவி, பிரதமர் பதவி இரண்டையும் ராஜினாமா செய்தார். இதனால் தற்போது அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரையில் தற்காலிக பிரதமராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பிரதமர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று […]

- 3 Min Read
Default Image

கட்சி.. ஆட்சி.. ரெண்டும் வேண்டாம்.. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா.!

போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவிக்கு போதிய ஆதரவு இல்லாததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.  பிரிட்டனில் கடந்த 2019 தேர்தலில் போரிஸ் ஜான்சன் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியை பிடிதிதது. போரிஸ் ஜான்சன் பிரிட்டிஷ் பிரதமனாரார். அண்மையில் பாலியல் புகாரில் சிக்கிய ஒருவருக்கு போரிஸ் ஜான்சன் கட்சியில் பதவி அளித்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அவரது சொந்த கட்சியினரே ஒவ்வொருவராக பதவியை ராஜினாமா செய்ய போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவிக்கு போதிய ஆதரவு இல்லாமல் […]

- 2 Min Read
Default Image

சற்று முன்…இந்திய பிரதமர் மோடியுடன் இங்கிலாந்து பிரதமர் சந்திப்பு

இங்கிலாந்து  பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இரண்டு நாள் பயணத்தின் தொடக்கமாக வியாழக்கிழமை(நேற்று) குஜராத் வந்தடைந்தபோது அவருக்கு குஜராத் முதல்வர் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு அவர் சென்ற நிலையில்,அங்கிருந்தவர்கள் உதவியுடன் கைத்தறி இயந்திரத்தை இயக்கி பார்த்தார்.அதன்பின்னர்,குஜாரத்தில் உள்ள தொழிலதிபர்களை சந்தித்து முதலீடுகள் தொடர்பாக போரிஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து,பஞ்ச்மஹால் பகுதியில் உள்ள பிரிட்டனை சேர்ந்த ஜே.சி.பி உற்பத்தி தொழிற்சாலையை போரிஸ் ஜான்சன் பார்வையிட்டார். அதன்பின்னர்,அகமதாபாத்தில் உள்ள அதானி குழுமத்தின் […]

#PMModi 4 Min Read
Default Image

இந்தியா வந்தடைந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.அதன்படி,குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்தடைந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர பட்டேல் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.இதனையடுத்து, குஜராத் மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்சிகளில் போரிஸ் ஜான்சன் பங்கேற்கிறார். இதனையடுத்து,பிரிட்டன் பிரதமர் போரிஸ் நாளை (ஏப்ரல் 22ஆம் தேதி) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பின் போது இந்தியா- பிரிட்டன் இடையே பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் ரீதியான […]

#Gujarat 3 Min Read
Default Image

முதல் முறையாக…இன்று இந்தியாவுக்கு வருகை புரியும் பிரிட்டன் பிரதமர் போரிஸ்!

பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்ற பின் இன்று பிரதமர் போரிஸ் ஜான்சன் முதல் முறையாக இந்தியா வருகிறார். பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்ற பின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் இன்று முதல்முறையாக இந்தியா வருகிறார்.பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே இரண்டு முறை இந்தியா வருவதற்கு  திட்டமிட்டிருந்த நிலையில்,கொரோனா தொற்று காரணமாக தனது பயணத்தை ரத்து செய்திருந்தார்.தற்போது கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, பிரிட்டன் பிரதமர் போரிஸ் இன்று மற்றும் நாளை அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு […]

#PMModi 4 Min Read
Default Image

ஓமைக்ரான் வேகமாக பரவி வருகிறது; எச்சரிக்கை – பிரிட்டன் பிரதமர்!

ஓமைக்ரான் வேகமாக பரவி வருகிறது எச்சரிக்கையாக இருங்கள் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் கொரோனா வகை தற்பொழுது 50க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள், சந்தேகம் எதுவும் வேண்டாம். ஓமைக்ரான் பேரலை வந்து கொண்டிருக்கிறது. ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. எனவே நாட்டில் ஐந்தாம் கட்ட […]

Boris Johnson 3 Min Read
Default Image

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் காலமானார்…!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் வயது முதிர்வால் காலமாகியுள்ளார். இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் அவர்கள் பிரதமராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இவரது தாயார் சார்லட் ஜான்சனுக்கு 79 வயது ஆகிறது. உடல் நலக் குறைவு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தனது தயார் குடும்பத்தில் உயரிய அதிகாரம் படைத்தவர் என ஒரு நிகழ்வில் தாயாரை புகழ்ந்து கூறியுள்ளார். இந்நிலையில், இன்று பிரதமர் போரிஸ் ஜான்சனின் […]

#Death 2 Min Read
Default Image

தாக்குதல் நடந்தாலும் மீட்பு நடவடிக்கை தொடரும் – இங்கிலாந்து பிரதமர்!

காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடைபெற்றாலும், மீட்பு நடவடிக்கை தொடரும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தெரிவித்துள்ளார்.  ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் மற்றும் நாட்டிலுள்ள பிற நாட்டினர்கள் அனைவரும் அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், நேற்று திடீரென காபூல் விமான நிலையத்தின் அருகே இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. […]

Boris Johnson 3 Min Read
Default Image

அமைச்சருக்கு கொரோனா.., தனிமைப்படுத்தி கொண்ட பிரதமர் போரிஸ் ஜான்சன் ..!

சுகாதாரத்துறை அமைச்சர் சஜீத் ஜாவீத்திற்கு தொற்று உறுதியானதால் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று முதல் தனிமைப்படுத்திக் கொண்டார். இங்கிலாந்தில் கொரோனா முதல் அலை போது கடந்த ஆண்டு ஏப்ரலில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தொற்று உறுதியாகிசிகிக்சை பெற்று பின்னர் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் இங்கிலாந்தில் தற்போதும் கொரோனா அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 50,000-க்கும்  மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, கடந்த 16-ஆம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் சஜீத் ஜாவீத்துடன், பிரதமர் போரிஸ் ஜான்சன் […]

Boris Johnson 3 Min Read
Default Image

மீண்டும் தனிமைப்படுத்திக் கொள்ளும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்..!

பிரிட்டன் சுகாதார அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.  பிரிட்டன் நாட்டில் டெல்டா வகை  கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், பிரிட்டன் நாட்டு சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளதாவது, பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் நிதியமைச்சர் ரிஷி சுனக் ஆகியோருடன் தொடர்பில் […]

#Corona 3 Min Read
Default Image

#Breaking: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை.. 2-வது முறையாக ரத்து!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இம்மாத இறுதியில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். பிரெக்ஸிட் கூட்டமைப்பு நாடுகளின் பயணத்திற்கு பிறகு பிரதமர் போரிஸ் ஜான்சன் மேற்கொள்ளும் முக்கியமான பயணம் என்று இப்பயணம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் பயணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Boris Johnson 3 Min Read
Default Image

எனது நண்பன் மோடியின் அழைப்பை ஏற்று குடியரசு தினவிழாவில் பங்கேற்க இருந்தேன்- போரிஸ் ஜான்சன்

எனது நண்பர் பிரதமர் மோடியின் அன்பான அழைப்பின் பேரில் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கு ஆவலாக இருந்தேன். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பங்கேற்க முடியவில்லை. இந்தியா முழுவதும் இன்று 72-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பிரபலங்கள் பலரும் மக்களுக்கு குடியரசு தினவிழா வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில், இந்த குடியரசு தினவிழாவையொட்டி இந்திய மக்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இணையப்பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். […]

Boris Johnson 3 Min Read
Default Image

இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம்! பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை!

பல விதமான கடுமையான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம் என்று இங்கிலாந்து பிராத்தமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தெரிவித்துள்ளார்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, ரஷ்யா, போன்ற நாடுகள் உள்ள நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பிரிட்டனில் அதிக அளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அதிகம் வீரியமிக்க புதிய வகை வைரஸ் அங்கு […]

Boris Johnson 4 Min Read
Default Image

விவசாயிகள் பிரச்சினையா? அல்லது இந்தியா – பாக் பிரச்சினையா? குழம்பிய இங்கிலாந்து பிரதமர்!

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியா – பாக் பிரச்சனை என பேசியுள்ளது, சர்ச்சைக்குள்ளானது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், டெல்லியில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்தநிலையில், இந்த போராட்டம் தொடர்பாக இங்கிலாந்தின் கவலைகளை இந்திய பிரதமர் […]

Boris Johnson 5 Min Read
Default Image

“குக்கீசுடன் சானிடைசர் வைத்தால் கிறிஸ்துமஸ் தாத்தா வருவாரா?”- பிரதமருக்கு கடிதம் எழுதிய 8 வயது சிறுவன்!

கொரோனா பரவும் சூழலில், குக்கீசுடன் சானிடைசர் வைத்தால் கிறிஸ்துமஸ் தாத்தா வருவாரா? என பிரிட்டன் பிரதமருக்கு 8 வயது சிறுவன் கடிதமெழுதியுள்ளார். உலகளவில் கொரோனா வைரஸில் தாக்கம் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக பண்டிகைகளை கொண்டாடுவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கவுள்ளதால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் கேள்விக்குறியானது. மேலும், இந்த பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என பல நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் வசிக்கும் 8 […]

Boris Johnson 4 Min Read
Default Image

இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை.. எச்சரிக்கைக்கும் போரிஸ் ஜான்சன்.!

இங்கிலாந்தில் கொரோனாவால் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 45,000 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தில் பின்பற்றிவரும் நடைமுறைகளை ஒருபோதும் கைவிடக்கூடாது. தற்செயலாக கூட கொரோனா பரவ நாம் அனுமதிக்கக்கூடாது. விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். ஐரோப்பாவின் பிற பகுதிகளில் இரண்டாவது அலை உருவாகலாம் என்பதால் நாமும் கவனமாக இருப்பது அவசியம் என்றார். […]

Boris Johnson 2 Min Read
Default Image

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இங்கிலாந்து இயல்பு நிலை திரும்பும் – போரிஸ் ஜான்சன்

கொரோனா வைரஸ் காரணாமாக அதிகம் பாதித்த நாடுகளில்  இங்கிலாந்து உள்ளது. இதுவரை இங்கிலாந்தில் ,2,94,066 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 45,000-க்கும்  மேற்பட்டோர் உயிழந்துள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், அடுத்து வரும் மழைக்காலத்தில் கொரோனா 2-வது அலை ஏற்பட வாய்ப்பு என்பதால், சுகாதார திட்டத்திற்கு 3 பில்லியன் பவுண்டுகளை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் முதல் தேசிய […]

#UK 2 Min Read
Default Image

விரைவில் துரித உணவுகளுக்கு தடையா.?! இங்கிலாந்து பிரதமரின் அதிரடி திட்டம்.!

பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தில், விரைவில் துரித உணவுகளுக்கு தடை விதிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கூட கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் அவர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது, சில நோயாளிகள் துரித உணவுகளை (Junk […]

#England 3 Min Read
Default Image

“Don’t worry” நான் கையை கழுவிட்டேன்.! நக்கலாக கலாய்த்த பிரதமர் போரிஸ் ஜான்சன்.!

உணவகத்திற்கு சென்று வரும் பொழுது நலம் விசாரிக்க வந்த பெண்ணிடம்  கைகுலுக்குவதைத் தவிர்த்தார் போரிஸ் ஜான்சன். கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகளவில் பரவி வருகிறது இந்த வைரஸ் முதலில் பரவியபோது முன்னெச்சிரிக்கயாக கை கழுவதல் முகக்கவசம் அணிதல் என  நிறைய பின் பற்ற வேண்டிய கட்டாயம் உண்டாகியது அந்த வகையில் லண்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கிழக்கு லண்டனில் உள்ள பிஸ்ஸா யாத்ரீகர்கள் உணவகத்திற்கு அதிபர் ரிஷி சுனக் உடன் வந்திருந்தார் அப்போது திரும்பி செல்லும்போது […]

Boris Johnson 4 Min Read
Default Image

ஜூன் 1-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்த – போரிஸ் ஜான்சன்.!

இங்கிலாந்தில் ஊரடங்கை  ஜூன் 1-ம் தேதி வரை நீட்டிப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 4,181,077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 2,83,868 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து 1,493,416 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கடுமையாக தாக்கி உள்ளது. இங்கிலாந்தில், கொரோனா தொற்றால் சுமார் 21,9,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 31,855 ஆக அதிகரித்துள்ளது. […]

Boris Johnson 3 Min Read
Default Image