ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி எனும் மாவட்டத்தில் 4 வயது மிக்க ஒரு சிறுவன் தனது வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருக்கையில் அந்த தோட்டத்தில் சரிவர பராமரிக்கப்படாமல் இருந்து வந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் உடனே வந்துவிட்டனர். பின்னர், அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு போன் செய்தனர். விரைந்து வந்த மீட்புக்குழுவினர் சிறுவனை காப்பாற்ற தீவிர முயற்சி செய்து வருகின்றனர். தற்போது சிறுவன் 15 அடி ஆழத்தில் இருக்கிறான். அவனுக்கு தற்போது ஆக்சிஜன் […]