பிரிஸ்பேன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் நிறைவுற்ற நிலையில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ள நிலையில் தற்போது நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியானது டிராவை நோக்கி செல்கிறது. இந்த டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கும் முன்னரே பிரிஸ்பேன் மைதானத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ள வானிலை நிலவுகிறது என அந்நாட்டு […]
அடிலெய்ட் : ரோஹித் சர்மா தலைமயிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. அதில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து நேற்று முன்தினம் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 180 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஸ் ரெட்டி 42 […]
அடிலெய்ட் : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான இரண்டாவது போட்டி தற்போது அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் பெரிய அளவில் கவனிக்க வைக்கும் சம்பவம் ஒன்றும் நடந்தது. அது என்னவென்றால், போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் சிராஜ் வீசிய பந்தில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆஸ்ரேலியா அணியில் தொடர்ச்சியாக விக்கெட் விழுந்து கொண்டு இருந்த சமயத்தில் திடீரென களத்தில் இறங்கிய டிராவிஸ் ஹெட் நிதானம் […]
அடிலெய்ட் : பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டியிலும் ஸ்டீவன் ஸ்மித் மோசமான ரன்களில் அட்டமிழந்து வெளியேறியிருக்கிறார். ஆஸ்ரேலியா அணியின் இன்னிங்கிஸின் போது 4-வது இடத்திற்கு பேட்டிங் செய்ய வந்த ஸ்டீவன் ஸ்மித் 11 பந்துகள் எதிர்கொண்டு 2 ரன்கள் மட்டுமே எடுத்து அட்டமிழந்து வெளியேறினார். ஜஸ்பிரித் பும்ரா சரியாக திட்டமிட்டு லேக் சைடில் பந்துவீச அந்த பந்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் […]
அடிலெய்ட் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவலில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார்.பெர்த்தில் நடந்த தொடக்க டெஸ்ட் போட்டியின் போது அவரால் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால், இரண்டாவது குழந்தை பிறப்பிற்காக தனது குடும்பத்துடன் […]
அடிலெய்ட் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதனை அடுத்து 2வது டெஸ்ட் தொடர், இன்று டிசம்பர் 6ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு பிங்க் நிற பாலில், பகல் – இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. […]
அடிலெய்ட் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 2024 – 25 ஆண்டுக்கான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஏற்கனவே நடந்து முடிந்து அதில் இந்திய அணி வெற்றிபெற்று விட்டது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது போட்டி இன்று டிசம்பர் 6ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு பகலிரவாக பிங்க் நிற பந்தில் நடைபெறுகிறது. […]
ஆஸ்திரேலியா : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா ஆகிய அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ஆம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியை விளையாடாத ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியில் கேப்டனாக அணிக்கு திரும்புகிறார் என்பதால் அவருடைய ஆட்டத்தை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருகிறார்கள். இந்த சூழலில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியபோது இரண்டாவது டெஸ்ட் […]
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்த ஆண்டிற்கான பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நாளை போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்திய வீரர்கள் எந்தெந்த இடங்களில் இறங்கினால் சரியாக இருக்கும் என சில வீரர்களின் பெயரை குறிப்பிட்டு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாஃபர் பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய […]
பெர்த்: பார்டர்-கவாஸ்கர் டிராபி (BGT) 2024-25 இன் முதல் டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாட இந்திய அணியும், ஆஸ்ரேலியா அணி வீரர்களும் பயிற்சிகளை தொடங்கியுள்ளனர். இதற்கிடையில், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் லெவனை இந்திய அணி பேசி முடிவெடுத்து இறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியா தொடருக்கான இந்த டெஸ்ட் தொடரில் விளையாட முக்கியமாக இந்திய அணி ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை […]
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர். கடைசியாக நடைபெற்ற 2 பார்டர் கவாஸ்கர் தொடரையும் இந்திய அணியே வென்று அசத்தியது. ஆனால், தற்போது இந்திய அணி இருக்கும் ஃபார்ம் என்பது மிகவும் மோசமாக உள்ளது. கடந்த நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி 0-3 என தோல்வியடைந்தது. இதனால், பெரும்பாலான இந்திய ரசிகர்களே நடைபெறவுள்ள […]