மும்பை : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் கூடுதலாக அதிர்ச்சியளிக்கும் விதமாக, இந்த தொடரில் அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவின் பேட்டிங் பார்மும் மிகவும் மோசமானதாக இருந்தது என்றே சொல்லலாம். டெஸ்ட் போட்டியில் அவருடைய சமீபத்திய பார்ம் சற்று மோசமாக இருந்தாலும் கூட அவருக்கு ஆதரவாகவும் சில வீரர்கள் பேசி வருகிறார்கள். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் […]
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா அணி மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. சிட்னியில் கடந்த ஜனவரி 5ம் தேதி முடிவடைந்த இந்த போட்டியில், தோல்வியடைந்ததன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்தியா தக்கவைக்கத் தவறியது. இந்தத் தொடரில் இந்திய அணி, பேட்டிங்கில் மிகவும் படு மோசமாக செயல்பட்டது. அது தான் தோல்விக்கான முக்கிய […]
பிரிஸ்பேன்: இந்தியா -ஆஸ்ரேலியா மோதிக்கொள்ளும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது பிரிஸ்பேனில் உள்ள கப்பா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடியது. இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுலுக்குப் பிறகு ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங்கும் ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல் கொடுக்கும் விதமாக அமைந்தது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், […]
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மிகவும் மோசமாக இருப்பதால் அவருடைய ரசிகர்கள் கம்பேக் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். குறிப்பாக, கடந்த 13 டெஸ்ட் இன்னிங்ஸ்ஸில் விளையாடிய ரோஹித் சர்மா 6, 5, 23, 8, 2, 52, 0, 8, 18, 11, 3, 6, 10 என ஒரே ஒரு அரை சதம் மட்டுமே விளாசி மொத்தமாக 152 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அந்த அரை சதம் விலகிய போட்டியை தவிர்த்து […]
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. இதனை தொடர்ந்து, மூன்றாவது போட்டி தற்போது பிரிஸ்பேனில் உள்ள கப்பா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டாலும், […]
பிரிஸ்பேன்: இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில், ஒரு போட்டியில் இந்தியாவும், 1 போட்டியில் ஆஸ்ரேலியா அணியும் வெற்றிபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, மூன்றாவது போட்டி தற்போது பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டாலும், இரண்டாம் நாளில் ஆஸ்ரேலியா அணி […]
மும்பை : இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியா அணியுடனான பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாடவுள்ளது. இந்த ஆண்டில் கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொடர் என்றால் அது பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் தான். கடைசியாக நடைபெற்ற இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 2 தொடர்களையும் இந்தியா முதல் முறையாக வென்று வரலாறு காணாத சாதனைப் படைத்தது. இந்த தொடருக்கான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதில் முகமது […]
பெங்களூரு : நியூஸிலாந்து அணி வரும் அக்டோபர்-16 ம் தேதி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதில், 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் இரண்டு அணிகளும் மோதவுள்ளன. இந்த டெஸ்ட் போட்டிக்கான இரண்டு அணிகளையும் அந்தந்த கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது பெங்களூரூவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் வைத்து நாளை நடைபெறுகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் போட்டி நடைபெறும் அன்று அதாவது நாளை மழை பெய்யும் என வானிலை […]
சென்னை : இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்ஸியில் தான் விளையாடிய அனுபவம் பற்றி இந்திய லெக் ஸ்பின்னரான கார்ன் ஷர்மா சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பின்னர்களில் ஒருவர் தான் கார்ன் ஷர்மா. இவர், கடந்த 2014 மற்றும் 2015-ம் ஆண்டில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணிக்காக முதல் முறை விளையாடினார். இந்த தொடர் தான் அவருக்கு முதல் டெஸ்ட் தொடராகும். மேலும், […]
சென்னை : இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறப் போகும் பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவார்கள் என்று ஆஸ்திரேலியா முன்னாள் வீரரான ஆடம் கில்கிறிஸ்ட் கணித்துப் பேசி உள்ளார். ஆஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையே நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரானது இந்த ஆண்டின் இறுதியில் வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. ஆனால், இப்போதே அந்த தொடருக்கான எதிர்பார்ப்பு என்பது அதிகம் பெற்று வருகிறது. மேலும், அந்த தொடரை வெல்லப் போவது யார் என்று […]
Border–Gavaskar Trophy : இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரான பார்டர்-கவாஸ்கர் தொடரை விளையாட உள்ளது. இந்த போட்டிக்கான அட்டவணையை தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் என அறிவித்துள்ளனர். இதில் அதிக முறை இந்தியா அணியே வெற்றி பெற்றுள்ளது. […]