பிரிஸ்பேன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் நிறைவுற்ற நிலையில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ள நிலையில் தற்போது நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியானது டிராவை நோக்கி செல்கிறது. இந்த டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கும் முன்னரே பிரிஸ்பேன் மைதானத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ள வானிலை நிலவுகிறது என அந்நாட்டு […]
பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்தியர் அல்லாதவர் பிறந்த தினம் இன்று. இவரது பிறந்த இந்நாளில் இவரை நினைவு கூறுவோம். முந்தைய ஒருங்கினைந்த இந்தியாவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் ஆங்கிலேய ஆட்சியை அகிம்சை முறையில் எதிர்த்தவரும், தேசப்பிதா மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பரும், எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்டவரான கான் அப்துல் காபர் கான் பிறந்த தினம் இன்று. இவர் ஆங்கிலேயர்களின் ஆட்சியை அகிம்சை முறையில் எதிர்த்த இவர், குதை கித்மத்கர் அதாவது “இறைவனின் தொண்டர்கள்” […]