உருமாறிய கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் பூஸ்டர் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை அழிக்கும் விதமாக நாடு முழுவதும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் அதிக அளவில் மக்களுக்கு பயன் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு டோஸாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது உருமாறி பரவி வரும் கொரோனாவுக்கு எதிராக இவை குறைவான நோயெதிர்ப்பு ஆற்றலை கொண்டுள்ளது என கூறப்பட்டது. எனவே, டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் […]
தமிழகம் முழுவதும் இன்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.எனினும்,கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில்,கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தமிழக அரசு மும்முரமாக நடத்தி வருகின்றது.அதன்படி, ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணி கடந்த 10 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதனையடுத்து,முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்கள்,முன் களப்பணியாளர்கள்,60 வயதுக்கு […]
அமெரிக்காவில் இரண்டாவது தவணை தடுப்பூசிக்கு 8 மாதம் பின்னர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகமான பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் முதல் இடத்தில் உள்ளது அமெரிக்கா. இந்த நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இங்கு டெல்டா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணத்தால் மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு வல்லுநர்கள் பரிந்துரை செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. டெல்டா வைரஸிலிருந்து காப்பதற்கு […]