தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று தற்பொழுது அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், 2 டேஸ் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டவர்கள் அடுத்ததாக பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் 18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்குவதாக தற்பொழுது டெல்லி அரசு அறிவித்துள்ளது. முன்னதாக 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் இந்த போஸ்டர் டோஸை எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சுகாதார பணியாளர்கள், முதல்நிலை ஊழியர்கள் மற்றும் 60 வயதுக்கு […]
ஓமைக்ரானை எதிர்த்து போராட பூஸ்டர் டோஸ் போடுவது அவசியம் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைந்து வந்தாலும், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நாடுகளிலும் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி) நடத்திய […]
கொரோனா பாதித்தவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகே முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு. கொரோனா பாதித்தவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகே பூஸ்டர் டோஸ் (முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி ) செலுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இரண்டாவது தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 9 மாதங்களுக்கு பிறகே கூடுதல் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த ஒருசில வருடங்களாக […]
சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இல்லம் சென்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு இல்லத்திற்கே சென்று பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 60 வயதை கடந்த 1 டோஸ் செலுத்தாதவர்களுக்கும், இரண்டாவது டோஸ் செலுத்த காலம் கடந்தவர்களுக்கும் இல்லம் சென்று தடுப்பூசி செலுத்தப்படும். எனவே, தடுப்பூசி செலுத்த 1913, 044-2538 4520, 044-4612 2300 என்ற எண்களில் தொடர்பு கொண்டு […]
டெல்லி:இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கொடுக்கலாமா? என்று தேசிய நிபுணர் குழுவினர் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவிய நிலையில்,அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு,முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை என தற்போது வரை மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால்,தற்போது ஒமைக்ரான் என்ற உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவத் தொடங்கி உள்ள நிலையில்,இந்தியாவில் பூஸ்டர் டோஸ் […]
இலங்கையில் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளிலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் இரண்டு கட்டமாக செலுத்தப்படுகிறது. இந்த இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்னரும் தொற்று ஏற்படக் கூடாது என்பதற்காக பூஸ்டர் தடுப்பூசி சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இலங்கையிலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன் களப் பணியாளர்களுக்கு பைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்டுள்ளார். உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்று தற்பொழுது வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் பைசர், மாடர்னா உள்ளிட்ட தடுப்பூசிகள் அதிக அளவில் செலுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து தடுப்பூசிகளும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் இரண்டு டோஸாக செலுத்தப்பட வேண்டும். இந்நிலையில், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அமெரிக்க […]