திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட் ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக பொது இடங்களான வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு, பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டது. அதன்படி, திருப்பதியிலும் தரிசனம் மே 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. இதனால், தேவஸ்தானம் மார்ச் 13 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை பக்தர்கள் முன்பதிவு செய்த அனைத்து கட்டணத்தையும் […]