பொங்கலுக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் பேருந்துக்கான முன்பதிவு டிக்கெட் இன்று முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம். ஜனவரி13-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்றும் நடைபெறுகிறது. தமிழகத்தில் தீபாவளி, பொங்கல், போன்ற விடுமுறையின் போது பல்வேறு நகரங்களில் தங்கி வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.அதிலும் சென்னையில் இருந்து அதிக மக்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். அந்த நேரங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க அரசு போக்குவரத்துக்கழகம் வழக்கமாக இயங்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் […]