தமிழ்நாட்டில் பார்வையற்ற மாணவர்களுக்கான பிரெய்ல் புத்தகங்களை அதிக விலையில் விற்பதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். சாதாரண புத்தகங்களை விட 30 சதவீதம் அதிக விலையில் விற்கப்படுகிறது. இதனால் நடுத்தறவர்கத்தில் உள்ள மாணவர்கள் இதை வாங்க சிரமப்படுவதாக கூறுகின்றனர். மேலும் பிரெய்ல் புத்தகங்களில் ஆச்சு அடிக்கும் ஒரு பக்கம் சாதாரண புத்தகங்களின் மூன்று பக்கத்திற்கு சமம் என்று கூறப்படுகிறது. இதை பற்றி பேசிய எம்.ஆர்.எல் ஆர்பர்கல் நேச கரங்களின் நிறுவனர் வி.சங்கர்லால், “பிரெயில் புத்தகங்களை அல்லது பார்வை குறைபாடுள்ள மாணவர்களின் மற்ற கல்வித் தேவைகளுக்காக உதவியை வரவேற்கிறோம்” என்று கூறியுள்ளார்.