Tag: Book Festival

சர்வதேச புத்தகத் திருவிழா: 30 நூல்களை வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை: 3-வது பன்னாட்டு புத்தக திருவிழாவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கடந்த 16ம் தேதி முதல் இன்று (18ம் தேதி வரை) இந்த பன்னாட்டு புத்தக திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று 18-ஆம் தேதி பகல் 11.30 மணி அளவில் புத்தகத் திருவிழா நிறைவு விழா நடைபெறவுள்ளது. இந்த நிறைவு விழாவில் தமிழ்நாடு […]

#Chennai 3 Min Read
mk stalin - BookFair2025

47-ஆவது சென்னை புத்தக கண்காட்சி தொடங்கியது… நுழைவு கட்டணம் ரூ.10..

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 47-வது புத்தகக் கண்காட்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று தொடங்கி உள்ள 47-வது சென்னை புத்தகக் கண்காட்சி வரும் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த புத்தக கண்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 8.30 வரையும், வேலை நாட்களில் 2 முதல் […]

47th chennai Book Fair 4 Min Read
chennai book fair 2024