சென்னை : வரும் அக்-31ம் தேதி தீவாளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தற்போது தமிழக அரசு அரசாங்க ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். அதில், ஒவ்வொரு ஆண்டும் இந்த தீபாவளி பண்டிகைக்கு அரசு ஊழியர்களுக்கு போனஸும் அளிக்கப்படும். அதன்படி, பணியாற்றி வரும் அனைத்து அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, யார்யாருக்கு எப்படி போனஸ் வழங்கவுள்ளார் […]
தீபாவளி பண்டிகையானது நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசு அனைத்துப் பொதுப்பணித் துறை ஊழியர்களுக்கும் 20% தீபாவளி போனஸ் வழங்குவதாக அறிவித்தது. அதன்படி, நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள், டாஸ்மாக் ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்தில் 20% சதவீதம் போனஸ் ஆக வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சென்ற ஆண்டைப் போலவே அவர்களுடைய சம்பளத்தில் 10% போனஸ் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டது. தற்போது, 20% போனஸ் அறிவித்துவிட்டு, கூட்டுறவுத் […]
தீபாவளி பண்டிகையானது நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, அவர்களுடைய சம்பளத்தில் 20 சதவீதம் போனஸ் வழங்கவும், தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3000 கருணைத் தொகையாக வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், “தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் “C” மற்றும் “D” பிரிவு பணியாளர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான போனஸ் (Bonus) 8.33% மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 11.67% ஆக 20% 2023-224-இல் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவு. கடந்த சில நாட்களுக்கு முன், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தற்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் ஆக வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கெசெட் அதிகாரிகள் இல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் ஆக வழங்க மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம்,11.56 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும்,இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில்: “மத்திய அமைச்சரவை, தகுதிவாய்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு […]
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான HCL நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் 10 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை எட்டியுள்ளதால், ஊழியர்களுக்கு 10 நாட்கள் சம்பள தொகையை சிறப்பு போனஸாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான HCL நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டி புதிய மைல் கல்லை எட்டி உள்ளதால் உலகெங்கிலும் உள்ள தனது நிறுவன பணியாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையிலும் அங்கீகரிக்கும் வகையிலும் 700 […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ,கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை ஆகும் .அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக கொண்டாட இருக்கிறது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. தீபாவளியையொட்டி ஆண்டுதோரும் தமிழக அரசு கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது தமிழக அரசு. அதாவது , […]
ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.17,951 வரை போனஸ் வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதில் மொத்தம் 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3,737 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தநிலையில், நாடு முழுவதும் உள்ள 11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் […]
இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 2019-20 நிதி ஆண்டுக்கான போனஸ் ரூ.3737 கோடி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். விஜய தசமிக்கு முன் ஒரே தவணையாக போனஸ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில், தனியார் பள்ளி விழாவில் கலந்து கொண்ட அவர், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை, என்றும் கூறினார். மேலும், தமிழக கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், ஆளுநர் உறையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும், என்றும் கூறினார். கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட 42 திட்டங்களில், 40 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 2 திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார். தமிழக முழுவதும் உள்ள 5 கோடி மாணவர்கள், தலா 5 மரம் வீதம் வளர்த்தால், கூடுதல் […]