ஒரு புதிய சர்ச்சையில் போனி கபூர் சிக்கியுள்ளார். சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பிரபல நடிகைஊர்வசி ரௌட்டல தவறான இடத்தில் தொட்டதாக கூறி ஒரு வீடியோ இணைதளத்தில் வைரலாகி வருகிறது. போனி கபூர் இரண்டாவது மனைவியான நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் இறந்தார். தற்போது நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் மீண்டும் படங்களை தயாரிப்பதில் முழுமையாக இறங்கியுள்ளார். இந்நிலையில் தல அஜித் நடிப்பில் திரைக்கு வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் “நேர்கொண்ட பார்வை” […]