எலும்பு சிதைவு : மனிதர்களின் எலும்புகள் அதன் வலுவை இழப்பதும், தடுக்கி விழுந்தால் கூட எலும்பு முறிவு ஏற்படும் அளவுக்கு பலவீனமாக இருக்கும் நிலையே எலும்பு சிதைவு ஆகும். இது ஆங்கிலத்தில் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. மனிதர்களின் எலும்பின் அடர்த்தி மற்றும் வலிமை குறைவதால் வயதுக்கு ஏற்ப இயற்கையாகவே எலும்பு சிதைவு (எலும்பு முறிவு) ஏற்படுகிறது. நாம் வயதாகும்போது, எலும்பு உருவாகும் தன்மையும், முறிந்த பின் மறுஉருவாக்கத்திற்கு இடையிலான சமநிலை மாறுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் இந்த செயல்முறையானது, […]
இன்று பலரும் சந்திக்கும் உடல் பிரச்சனைகளில் எலும்பு தேய்மானம் தான். இதை எவ்வாறு சரி செய்யலாம் மற்றும் நம் எலும்பை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் பார்ப்போம். எலும்பு வளர்ச்சிக்கு முக்கியபங்கு வகிப்பது கால்சியம் ,விட்டமின் டி, சிங்க், பொட்டாசியம், போலேட் ஆகிய சத்துக்கள் அவசியம் தேவைப்படும். ஒரு சிலருக்கு நடக்கும் போது எலும்புகளில் சத்தம் வரும், இது எலும்பு தேய்மானத்திற்கான அறிகுறியாகும். இந்த சூழ்நிலையில் நாம் உணவுகளில் அது கவனம் செலுத்தி வந்தால் மாத்திரைகள் […]
எலும்புகளை உறுதியாக்க இந்த உணவுகளை சேர்த்து கொண்டாலே போதும். மனிதன் நடக்க, ஓட, வேலை செய்ய, சாப்பிட என அனைத்திற்கும் உடலில் உள்ள எலும்பு பயன்படுகிறது. அந்த எலும்பு உறுதியாக இருந்தால் தான் நாம் வலிமையாக இருக்க முடியும். இல்லையெனில் எந்த வேலை செய்யவும் நம்மால் இயலாது. உடல் சோர்வாக இருக்கும். இதற்கு காரணம் உடலில் உள்ள எலும்புகளில் வலு குன்றி போய் இருக்கும். இதனை சரி செய்ய நமது உடலில் கால்சியம், வைட்டமின் சத்துக்கள், இரும்பு, […]