Tag: bone

எலும்புகளை வலுவாக்க இந்த உணவுகளை சேர்த்து கொள்ளுங்கள்..!

எலும்புகளை உறுதியாக்க இந்த உணவுகளை சேர்த்து கொண்டாலே போதும். மனிதன் நடக்க, ஓட, வேலை செய்ய, சாப்பிட என அனைத்திற்கும் உடலில் உள்ள எலும்பு பயன்படுகிறது. அந்த எலும்பு உறுதியாக இருந்தால் தான் நாம் வலிமையாக இருக்க முடியும். இல்லையெனில் எந்த வேலை செய்யவும் நம்மால் இயலாது. உடல் சோர்வாக இருக்கும். இதற்கு காரணம் உடலில் உள்ள எலும்புகளில் வலு குன்றி போய் இருக்கும். இதனை சரி செய்ய நமது உடலில் கால்சியம், வைட்டமின் சத்துக்கள், இரும்பு, […]

bone 3 Min Read
Default Image

புரோட்டீன் அதிகமுள்ள பன்னீரின் மருத்துவ குணங்கள் தெரியுமா?

பன்னீர் பார்க்கவே சாப்பிட தோன்றும் ஒன்று தான். இது சுவையில் மட்டுமல்லாமல் மருத்துவ குணங்களும் அதிகம் நிறைந்த உணவு. இதனை பற்றி இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பன்னீரின் மருத்துவ குணங்கள் பன்னீரில் அதிகளவு ஓமெகா 3, ஒமேகா 6, புரோட்டீன் ஆகிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. கர்ப்பிணிகள் இந்த பன்னீரை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 100 கிராம் பன்னீரில் மட்டும் 18 கிராம் புரோட்டீன் உள்ளது. மூட்டு வலி உள்ளவர்கள் இதனை அதிகம் எடுத்து கொள்ளலாம். […]

bone 3 Min Read
Default Image

எலும்பு குறைபாட்டை நீக்கும் சப்போட்டாவின் சத்துக்கள் குறித்து அறியலாம் வாருங்கள்!

சப்போட்டா பழம் இயற்கையில் நமக்கு ஈஸியாக கிடைக்கக்கூடிய ஒரு வரம். இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொடுக்கிறது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். சப்போட்டாவின் நன்மைகள் சப்போட்டா பழத்தில் அதிக அளவில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்து காணப்படுவதன் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுவதுடன் எலும்பு குறைபாடுகளையும் நீக்க இது மிகவும் உதவுகிறது. அதிக […]

Benefits 3 Min Read
Default Image

அடடே கடலைப்பருப்பில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகள், தானிய வகைகள் போன்றவற்றை பயன்படுத்துகிறோம். இவை நமக்கு உணவாக மட்டும் பயன்படுவதில்லை. நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த பதிவில் கடலை பருப்பை சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் பற்றி பாப்போம். இதயம் கடலை பருப்பு இதயம் சம்பந்தமான நோய்களை போக்குவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இந்த பருப்பில், பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து உள்ளது. இந்த சத்துக்கள் இதயத்தை […]

#Heart 4 Min Read
Default Image

மாரடைப்பை தடுக்கும் சப்போட்டாவின் மகத்துவமான மருத்துவ குணங்கள்

சப்போட்டா பழத்தில் உள்ள மருத்துவக் குணங்கள். இன்று நாம் அன்றாட வாழ்விலே பல வகையான பலன்களை பயன்படுத்துகிறோம். இயற்கை நமக்கு இறைவன் கொடுத்த வரம் என்றே கூறலாம். ஏனென்றால் இயற்கையாக விளையும் அனைத்து பல வகைகளும் நமது உடலுக்கு ஏதோ ஒரு விதத்தில் பல நன்மைகளை அளிக்கக் கூடியதாக தான் உள்ளது. நமக்கு உடல் ரீதியாக ஏற்படுகிற அனைத்து வியாதிகளுக்கும் காரணம் நாம் தான். ஏனென்றால், நாம் நமது பாரம்பரிய உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளான […]

#Heart Attack 6 Min Read
Default Image

இவற்றில் எந்த எள் சாப்பிட்டால் புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம்..?

எல்லா வகை உணவிற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஆனால், மிக சில உணவு வகைகளுக்கு மட்டுமே அற்புத ஆற்றல்கள் இருக்கும். இந்த வரிசையில் எள்ளும் அடங்கும். சிறு வயதில் எள்ளு மிட்டாயை ருசித்து ருசித்து நாம் அனைவருமே சாப்பிட்டு இருப்போம். இதன் அருமை அப்போது நமக்கு தெரியவில்லை. இன்றைய அறிவியல் வளர்ச்சி எள்ளில் உள்ள குண நலன்களை ஆய்வு செய்து புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இதற்கு உள்ளது என கண்டுபிடித்துள்ளது. இந்த சிறிய விதைக்குள் இவ்வளவு பயன்கள் […]

bone 6 Min Read
Default Image