கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த 40 குழந்தைகள் உள்ளிட்ட 200 பேர் மீட்பு.!
திருவள்ளூரில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்ததாக கூறி, 40 குழந்தைகள் உள்ளிட்ட 200 பேர் வருவாய்த் துறையினர் உதவியுடன் மீட்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்ததாக கூறி, 40 குழந்தைகள் உள்ளிட்ட 200 பேர் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு விடுவிப்பு சான்றும், உதவித்தொகையாக ரூ.1000 வழங்கப்பட்டு அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், சூளை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு […]