குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு போண்டா ஆரோக்கியமாக வாழைப்பழம், கோதுமை மாவு வைத்து எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள். இனிப்பு போண்டா என்பதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இதனை வாழைப்பழம், கோதுமை மாவு வைத்து எளிமையாக மற்றும் ஆரோக்கியமாக செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: வாழைப்பழம் – இரண்டு, ஏலக்காய் – மூன்று, சர்க்கரை – 1/2 கப், பேக்கிங் சோடா – […]
தேவையான பொருட்கள்: இட்லி மாவு – இரண்டு கப், அரிசி மாவு – 1 ஸ்பூன், ரவை – 1 ஸ்பூன், வரமிளகாய் – 4, பூண்டு – 1 பல், உப்பு – 3/4 ஸ்பூன். செய்முறை: முதலில் ஒரு கிண்ணத்தில் வரமிளகாயை எடுத்து கொண்டு அதில் சுடுதண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் மிக்சியில் பூண்டு மற்றும் ஊற வைத்த வரமிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் […]
மாலைநேரத்தில் குழந்தைகளுக்கு சுவையான, ஆரோக்கியமான பருப்பு போண்டா செய்வது எப்படி என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பச்சரிசி–1 கப், பாசிப்பருப்பு–1/4 கப், உளுத்தம் பருப்பு-1/4 கப், கடலைப்பருப்பு–1/4 கப், பூண்டு-7 பற்கள், இஞ்சி–2 இன்ச், பச்சை மிளகாய்–3, மஞ்சள் தூள்–1/4 டீஸ்பூன், சீரகம்–1/2 ஸ்பூன், உப்பு-தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை–1 கைப்பிடி, சமையல் எண்ணெய்-தேவையான அளவு. செய்முறை: முதலில் பச்சரிசி, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை நன்கு கழுவி பின்னர் தண்ணீர் ஊற்றி 1 […]