Jack fruit bonda-பலாப்பழத்தை வைத்து போண்டா செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருள்கள்; மைதா = 250 கிராம் பலாப்பழம்= 250 கிராம் நாட்டு சக்கரை =ஆறு ஸ்பூன் ஏலக்காய் =அரை ஸ்பூன் உப்பு சிறிதளவு எண்ணெய் = தேவையான அளவு. செய்முறை; மைதாவை சிறிதளவு உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது பலாப்பழத்தை கொட்டை நீக்கி நறுக்கி அதை மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளவும் .அதனுடன் நாட்டு சக்கரை அல்லது […]