Tag: Bonda Mani

நடிகர் போண்டா மணி மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்!

பிரபல நகைச்சுவை தமிழ் நடிகர் போண்டா மணி, உடல்நலக்குறைவால் காலமானார். தொடர்ந்து இரண்டு சிறுநீரகங்களும் அவருக்கு செயலிழந்தால், மாதத்திற்கு  ஒருமுறை மருத்துவமனை சென்று டயாலிசிஸ் செய்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் உள்ள தனது வீட்டில் போண்டமானி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போண்டாமணியின் மறைவுக்கு ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தேமுதிக […]

Bonda Mani 4 Min Read
Vijayakanth - pondamani

அஜித் எனக்கு உதவி செய்யவில்லை! மறைந்த நடிகர் போண்டாமணி கண்ணீர் பேட்டி!

காமெடி நடிகர் போண்டா மணியின் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் போண்டா மணி உயிரோடு இருந்த சமயத்தில் பேட்டி கொடுத்த பழைய வீடியோக்களும் வைரலாகி கொண்டு வருகிறது. அந்த வகையில் கடைசியாக அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் அஜித்குமார் தனக்கு உதவி செய்யவில்லை என்று கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் போண்டாமணி பேசியதாவது ” அஜித்குமார் நடிப்பில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான ‘மைனர் மாப்பிள்ளை’ படத்தில் முதலில் அஜித் […]

Ajith Kumar 4 Min Read
Bonda Mani abbout ajith kumar

நடிகர் போண்டா மணிக்கு என்ன பிரச்சனை…எதனால் உயிரிழந்தார்.?

பிரபல நகைச்சுவை தமிழ் நடிகர் போண்டா மணி, உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60. தற்பொழுது, போண்டா மணியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இலங்கையை பூர்வீகமாகக் இவர் , பாக்யராஜ் இயக்கத்தில் 1991-ல் வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், முத்து, முறை மாப்பிள்ளை, திருமலை உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.. இவர் வடிவேலு உடன் இணைந்து நடித்திருந்த காமெடி காட்சிகளை எல்லாம் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட […]

Bonda Mani 6 Min Read
Bonda Mani

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்!

நகைச்சுவை நடிகர் போண்டா மணி  நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 60. தமிழ் சினிமாவில் பவுனு பவுனுதான் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் முத்து, அருணாச்சலம், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை, சச்சின், ஆறு, உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். இவர் வடிவேலு உடன் இணைந்து நடித்திருந்த காமெடி காட்சிகளை எல்லாம் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்றே கூறலாம். குறிப்பாக இவர் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருந்த ‘ஆறு’ படத்தின் காமெடி காட்சிகள் […]

Bonda Mani 4 Min Read
bonda mani