பணி நேரத்தில் இருக்கையில் இல்லாமல் வெளியே சென்ற சைதாப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளார். வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தமிழகம் முழுவதுமுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நடக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னையிலுள்ள பத்திரப்பதிவு துறை தலைவர் அலுவலகத்திற்கு சென்று சென்றுள்ளார். அங்கு தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களின் சிசிடிவிகளின் கட்டுப்பட்டு அறை உள்ளது. அந்த […]