வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தைகள் கடுமையான சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.அதன்படி,மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 14,439 புள்ளிகளும்,நிஃப்டி 405 புள்ளிகளும் சரிந்துள்ளன. உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன.அவ்வப்போது ஏற்றம் காணப்பட்டலும் கூட பெரும்பாலான நேரங்களில் சரிவை மட்டுமே பங்குச்சந்தைகள் சந்திக்கும் நிலை உள்ளது. அந்த வகையில்,வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1439 புள்ளிகள் சரிந்து 52,893 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதைபோல்,நிஃப்டி 405 புள்ளிகள் சரிந்து 15,839 புள்ளிகளில் […]
சென்செக்ஸ் பங்குசந்தையில் இன்று 162.69 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இன்றைய சென்செக்ஸ் 162.69 புள்ளிகள் உயர்ந்து 38,097.42-ஐ தொட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி,57.50 புள்ளிகள் உயர்ந்து 11,189.30 ஆக உயர்ந்தது. சென்செக்ஸ் உயர்வு, சரிவு: சென்செக்ஸ் பங்குசந்தை உயர்வில் அதிகபடியாக டெக் மகிந்த்ரா பங்கு விலை 3.31% உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக மகேந்திரா நிறுவனம் 3.11%, மாருதி சுஸுகி 2.05%, இண்டஸ் இண்ட் பேங்க் 1.95%, பஜாஜ் ஆட்டோ 1.78%, பஜாஜ் பைனான்ஸ் 1.59%, பஜாஜ் ஃபின்செர்வ் […]
இன்றைய சென்செக்ஸ் 217.99 புள்ளிகள் சரிந்து, 37,922.48ஐ தொட்டுள்ளது. மேலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி, 67 புள்ளிகள் சரிந்து 11,148.45 ஆக உள்ளது. கடந்த சில தினங்களாக நல்ல முன்னேற்றத்தை எட்டிய ஐடி மற்றும் வங்கித் துறையின் பங்குகள், தற்பொழுது பெருமளவு சரிந்துள்ளது. மேலும், மெட்டல் பங்குகளும் சரிந்தால், நிஃப்டியும் சரிந்துள்ளது. சென்செக்ஸ் பங்குசந்தையில், அதிகபடியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள், 3.50% (ரூ.2132.70) ஆக உயர்ந்துள்ளது. அதற்க்கு அடுத்தபடியாக, சன் பார்மா நிறுவனத்தில் பங்கு விலை 3.46% […]
மும்பை பங்கு சந்தை இன்று காலை நிலவரப்படி 519.11 புள்ளிகள் உயா்ந்து 35,430.43-ஐ தொட்டது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 159.80 புள்ளிகள் உயா்ந்து 10,471.00-ஐ தொட்டது. ஏசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி, ஹீரோ மோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ், டைட்டன், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் நிதி மற்றும் எல் அண்ட் டி ஆகியவற்றின் பங்குகள் சென்செக்ஸில் உயர்ந்துள்ளது. ஏசியன் பெயிண்ட்ஸ் , ஹீரோ மோட்டோகார்ப் ,டாடா மோட்டார்ஸ், ஐடிசி லிமிட்டெட், பஜாஜ் ஆட்டோ , டைடன் , ஹெச்டிஎஃப்சி ஆகியவற்றின் […]