புனே : கடந்த மே 19ம் தேதி புனேயில் உள்ள பிரபல கட்டிடத் தொழிலாளியின் 17 வயது மகன், குடிபோதையில் போர்ச் டெய்கான் காரை ஓட்டியதாகவும், கல்யாணி நகர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் மீது மோதிய சம்பவவத்தில் இருவர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இவ்வழக்கில், சிறார் சிறையில் அடைக்கப்பட்ட 17 வயது சிறுவனுக்கு பிணை வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அந்நபர் உட்பட குடும்பமே சிறை தண்டனை அனுபவிக்கும் நிலையில், சாட்சியங்களை […]
எஸ்ஐஐ இன் கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்கவிளைவுகளால் தனது மகள் இறந்துவிட்டதாகக் கூறி ஒருவர் தாக்கல் செய்த மனுவில், பம்பாய் உயர் நீதிமன்றம், இந்திய சீரம் நிறுவனம் (எஸ்ஐஐ) மற்றும் தொழிலதிபர் பில் கேட்ஸிடம் இருந்து பதில் அளிக்க கோரியது. மனுதாரர், திலீப் லுனாவத், கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதில் இந்திய சீரம் நிறுவனம் முயற்சிகளுக்கு நிதியளித்ததால், பில் கேட்ஸை வழக்கில் ஒரு குற்றவாளியாக சேர்த்ததாக, பார் அண்ட் பெஞ்ச் தெரிவித்துள்ளது. லுனாவத் தனது மனுவில் மருத்துவ […]
கிரிக்கெட் மைதானங்களில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி எம்.எஸ்.கார்னிக் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. ராகுல் திவாரி என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மும்பை கிரிக்கெட் சங்கத்தால் நிர்வகிக்கப்படும் தெற்கு மும்பையில் உள்ள மைதானம் உட்பட மாநிலத்தில் உள்ள பல கிரிக்கெட் மைதானங்களில் வளரும் மற்றும் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறுகிறார்கள். பல மைதானங்களில் […]
பாலியல் நோக்கம் இல்லாமல் பெண் குழந்தையின் கன்னங்களைத் தொடுவது பாலியல் வன்கொடுமை அல்ல என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மும்பை,தானே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வரும் முகமது அகமது உல்லா(வயது 46) என்பவர்,கடந்த ஆண்டு எட்டுவயது சிறுமியை தனது இறைச்சி கடைக்குள் அழைத்து சென்றுள்ளார்.அவர் சிறுமியை தனது கடைக்கு அழைத்துச் செல்வதைப் பார்த்த ஒரு பெண், சந்தேகம் அடைந்து, பின்னர் அந்த இடத்திற்குச் சென்றதாகவும்,அப்போது,அங்கு முகமது உல்லா,சிறுமியின் கன்னத்தைத் தொட்டு, தகாத முறையில் நடந்து […]
மும்பை கோவாண்டியின் சிவாஜி நகர் பகுதியில் கொரோனா தடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு போலீஸ் குழுவைத் தாக்கியதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதுடன் தலா ரூ .10,000 தனிப்பட்ட பத்திரத்தை வழங்கவும், முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா ரூ .5,000 வழங்கவும் உத்தரவிட்டது.