குஜராத் மாநிலத்தில் உள்ள முதலமைச்சர் ,துணை முதலமைச்சர் ,ஆளுநர் மற்றும் வி.ஐ.பிக்கள் செல்வதற்காக கடந்த 20 வருடங்களாக “பீச்கிராப்ட் சூப்பர் கிங்டர்போ “என்ற விமானம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த விமானம் மூலம் அகமதாபாத்தில் இருந்து கவுகாத்தி செல்ல 5 மணி நேரத்திற்கும் மேலாக ஆகிறது.இந்த விமானத்தில் 9 பேர் மட்டுமே பயணம் செய்யமுடியும்.இதனால் குஜராத் மாநில அரசுக்காக புதிய விமானம் வாங்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஒப்புதல் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது 12 பேர் […]