மணிப்பூர் மாநிலம் இம்பால் நகர் நாகமாபால் ரிம்ஸ் சாலையில் இன்று காலை சக்தி வாய்ந்த ஒரு வெடிகுண்டு ஒன்று வெடித்தது. எந்தவித உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரின் மேற்கே உள்ள நாகமாபால் ரிம்ஸ் சாலை பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த ஒரு வெடிகுண்டு ஒன்று வெடித்தது. வெடிகுண்டு வெடித்த நேரம் காலை என்பதால் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் […]