மும்பை : பிரதமர் நரேந்திர மோடியை கொல்லப்போவதாக மும்பை போலீசாருக்கு மிரட்டல் செய்தி வந்துள்ளது. முதற்கட்ட தகவலின் படி இந்த மிரட்டல் செய்தி ராஜஸ்தானின் அஜ்மீரில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. செய்தி அனுப்பிய சந்தேக நபரைத் தேடுவதற்கு தனிக்குழு ஒன்று அஜ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த செய்தியை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும் ஊடகங்கள் வழியாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அவர்கள் கொடுத்த தகவலின் படி, அதிகாலையில் போக்குவரத்து காவல்துறையின் ஹெல்ப்லைனில் வந்த வாட்ஸ்அப் செய்தியில், பிரதமர் மோடியை […]