கமலஹாசன் மற்றும் சரத்குமார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் . நேற்று எழும்பூரில் செயல்படும் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், நடிகர்கள் சரத்குமார் மற்றும் கமலஹாசன் வீடுகளில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீடு மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலஹாசன் வீட்டிற்கு போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டுகள் சிக்கவில்லை. இதனையடுத்து, இந்த மிரட்டல் வதந்தி என தெரியவந்த நிலையில், மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் […]
ஓரே நேரத்தில் ஆறு இடங்களில் குண்டு வெடிக்க வைக்க சதி. கைதான தீவிரவாதிகள் விசாரணையில் தகவல். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி புதன் கிழமை இரவு காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் என்ற இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். பின் இருவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலைக்கு காரணமான […]