மேற்கு வங்கம் : முர்ஷிதாபாத்தில் உள்ள வீட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியள்ளது. இந்த சம்பவமானது ஞாயிற்றுக்கிழமை இரவு கயர்தலா பகுதியில் நடந்தது எனவும், வெடித்த அந்த வெடிகுண்டுகள் நாட்டு வெடிகுண்டுகள் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. வெடி சத்தம் அதிகமாக இருந்ததால், விபத்து நடந்த வீட்டின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது. சத்தம் அதிகமாக இருந்த காரணத்தால் உடனடியாக அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவலை கொடுத்தனர். இதனையடுத்து, உடனடியாக […]
சோமாலியா தலைநகரில் முக்கிய அரசாங்க அலுவலகங்களுக்கு அருகில் உள்ள பரபரப்பான சந்திப்பில் சனிக்கிழமை இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.இந்த சம்பவத்தில் பொதுமக்களில் 12 பேர் இறந்ததாகவும் ,20 பேர் காயமுற்றுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சோமாலியாவின் தலைநகரில் முக்கிய அரசாங்க அலுவலகங்களுக்கு அருகில் உள்ள பரபரப்பான சந்திப்பில் சனிக்கிழமை இரண்டு கார் குண்டுகள் வெடித்துள்ளது.இரண்டாவது குண்டுவெடிப்பு ஒரு பரபரப்பான உணவகத்தின் முன் நிகழ்ந்துள்ளது. ஆமின் ஆம்புலன்ஸ் சேவையின் இயக்குனர், பல காயமடைந்த மற்றும் கொல்லப்பட்டவர்களை சேகரித்ததாக கூறினார். […]
ஆப்கானிஸ்தானில் உள்ள மசார்-இ-ஷரீப் நகரில் உள்ள மசூதி ஒன்றில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அபு அலி சினா-இ-பால்கி மாவட்ட மருத்துவமனையின் தலைவர் கௌசுதின் அன்வாரி கூறுகையில், இந்த குண்டு வெடிப்பின் போது கிட்டத்தட்ட 65 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், 5 பேர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் கல்வி நிலையங்களை குறிவைத்து அடுத்தடுத்து 3 குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டதாகவும், அதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும்,மேலும் பல பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,காபூல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் மற்றும் நகரின் அவசர மருத்துவமனையின் தகவலின்படி,அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் காரணமாக பல குழந்தைகளை காயப்பட்டுள்ளனர் என்றும் அதிக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் அஞ்சப்படுவதாக கூறப்படுகிறது. மேற்கு காபூலில் உள்ள அப்துல் ரஹீம் ஷாஹீத் உயர்நிலைப் பள்ளிக்கு அருகிலும்,காபூலின் தாஷ்ட்-இ-பார்ச்சி […]
ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெராட்டில் வெள்ளிக்கிழமை(நேற்று) நடந்த குண்டு வெடிப்பில் சுமார் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என தகவல். ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெராட்டில் வெள்ளிக்கிழமை(நேற்று) நடந்த குண்டு வெடிப்பில் சுமார் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்றும் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதி: அதனை உறுதி செய்யும் வகையில்,ஹெராட் நகரின் PD 12 இல் நடந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது, 25 பேர் காயமடைந்தனர் என […]
பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை காலை 7 மணியளவில் சிறிய அளவிலான வெடிகுண்டு வெடித்ததில் ஏழு பேர் சிறிய காயப்பட்டுள்ளதாக எஸ்பி சுஷில் குமார் தெரிவித்துள்ளார். “வெடிகுண்டு பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டு, லுதன் ரஜக் என்ற நபருக்கு சொந்தமான வீட்டின் பின்புறத்தில் இருந்துள்ளது.அந்த பிளாஸ்டிக் பையை சிறுவன் ஒருவன் திறந்த பொழுது வெடிகுண்டு வெடித்துள்ளது.அந்த வேளையில் ணகள நின்றுக்கொண்டிருந்த சிறுவன் உடன்பட 6 பேர் காயமடைந்துள்ளனர். “வெடிகுண்டின் தீவிரம் குறைவாக இருந்ததால் 7 பேருக்கு சிறிய […]
லாகூரில் அனார்கலி பஜார் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழப்பு. இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அனார்கலி பஜார் என்ற வணிகநகரமான லாகூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. #BREAKING #Blast in #Lahore 3 people […]
ஆப்கானிஸ்தான் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 100 பேர் உயிரிழந்தனர். தொழுகையில் ஈடுபட்டிருந்த 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் எனவும் 15 பேர் மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்டோர் சிகிக்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
காபூல் மசூதி அருகே குண்டுவெடிப்பு நிகழ்வில் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்து வரும் தலிபான்கள்,எல்லைகளுக்கு குறிப்பாக பதாக்ஷான் மாகாணத்தில் தற்கொலை படையை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதி செய்யும் வகையில்,தற்கொலை படைக்கு லஷ்கர்-இ-மன்சூரி (‘மன்சூர் இராணுவம்’) என்று பெயரிடப்பட்டு,நாட்டின் எல்லைகளுக்கு அனுப்பப்படும் என்று பதாக்ஷான் மாகாணத்தின் துணை ஆளுநர் முல்லா நிசார் அஹ்மத் அஹ்மதி முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில்,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஈத் காஹ் மசூதியின் […]
பாக்தாத் : ஈராக்கில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையம் அருகே வெடிகுண்டுகள் வெடித்ததாக ருடவ் டிவியை மேற்கோள்காட்டி ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது. இந்த குண்டு வெடிப்புகள் ட்ரோன் அல்லது ராக்கெட் தாக்குதலால் ஏற்பட்டதா என்பது தெளிவாக இல்லை என்று ருடவ் டிவி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு ட்விட்டரில் பதிவிட்டிருந்தது. பின்னர், குர்திஸ்தான் பிராந்தியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு இயக்ககத்தை மேற்கோள் காட்டி, சனிக்கிழமை இரவு எர்பில் விமான நிலையத்தில் குறைந்தது ஒரு வெடிபொருள் நிரப்பப்பட்ட ட்ரோன் தாக்குதல் நடத்தியதற்கான […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மீண்டும் குண்டுவெடிப்பு. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே உள்ள பகுதியில் மீண்டும் குண்டு வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 26ம் தேதி காபூல் விமான நிலைய வெளியே இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. காபூலில் மீண்டும் ஐஎஸ்ஐஸ்-கே தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபடலாம் என […]
காபூல் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 175 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் கடந்த மே மாத இறுதியில் இருந்து அங்கிருந்து விலகி வருகிறது. இதனால், தற்போது ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு மக்களை விமானங்கள் மூலமாக மீட்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு […]
கஜகஸ்தான் நாட்டில் உள்ள இராணுவ தள ஆயுதக்கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது, இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கஜகஸ்தான் நாட்டின் ஜம்லி மாகாணம் பைசக் மாவட்டத்தில் ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளத்தில் உள்ள ஆயுத கிடங்கில் வெடி பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று திடீரென இந்த ராணுவ தளத்தில் சத்தத்துடன் கூடிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தால் ராணுவ தளம் முழுவதிலும் தீ பரவியுள்ளது. இந்த தீ பிற பகுதிகளுக்கும் வேகமாக […]
காபூல் குண்டுவெடிப்பை மறக்கமாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடென் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் பலர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருக்கும் தங்கள் நாட்டு மக்கள் மற்றும் அங்கிருந்து வெளியேற விரும்பக்கூடிய மக்களை மீட்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இதற்கிடையில், நேற்று முதலில் விமான நிலையத்திற்கு வெளியே அபே கேட் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. […]
ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையம் அருகில் குண்டு விபத்து ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் பலர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருக்கும் தங்கள் நாட்டு மக்கள் மற்றும் அங்கிருந்து வெளியேற விரும்பக்கூடிய மக்களை மீட்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் பயன்பாட்டில் உள்ள காபூல் விமான நிலையம் அருகே இன்று மாலை வெடிகுண்டு விபத்து […]
பாகிஸ்தான் நாட்டில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதில் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் கூட்டம் மத்திய பாகிஸ்தானில் நடைபெற்றது. ‘இந்த கூட்டத்தில் குண்டு வெடித்துள்ளதால் இதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக’ ஷியா பிரிவின் தலைவர் ஹவார் ஷாபாத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வெடி குண்டு விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதனையடுத்து இதில் படுகாயமடைந்த நபர்கள் சிலர் பகவால்நகர் பகுதியில் காத்திருக்கும் காட்சியும், சிலர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் காட்சியும் […]
லாகூரில் ஜமாஅத் உத் தவா தலைவரும் பயங்கரவாதியுமான ஹபீஸ் சயீத்தின் இல்லத்திற்கு அருகே சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இந்தியா இருப்பதாக பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டை வெளியுறவு அமைச்சகம் நிராகரித்ததுள்ளது. “இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஆதாரமற்ற பிரச்சாரத்தில் ஈடுபடுவது புதியதல்ல. பாக்கிஸ்தான் தனது வீட்டை ஒழுங்கமைப்பதிலும் பயங்கரவாதத்திற்கு எதிராக நம்பகமான நடவடிக்கை எடுப்பதிலும் அதே முயற்சியை செலவிடுவது நல்லது” என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலை பரிசோதிக்க அட்லாண்டிக் கடலில் வெடிக்கப்பட்ட வெடிகுண்டால் ஏற்பட்ட அதிர்வு ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவானது. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க போர் கப்பல்கள் பெரிதும் உதவியாக இருந்துள்ளது. அப்போது இருந்த ஜனாதிபதி ஜெரால்டு ஆர் போர்ட் சிறப்பாக போரை வழிநடத்தியுள்ளார். அதன் காரணமாக அவரின் பெயரில் தற்போது இருக்கும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு அமெரிக்க போர் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர் கப்பலை பரிசோதிக்க முடிவு செய்துள்ளனர். விமானம் தாங்கி […]
ஆப்கானிஸ்தான்ஆங்காங்கே நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழப்பு. ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக வன்முறை வெடித்து வரும் நிலையில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆப்கானிஸ்தானில் நடந்த வன்முறை சம்பவங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் அவர்களது 2 குழந்தைகள் உட்பட […]
ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் சமீப காலமாக அதிகரித்து வரும் குண்டு வெடிப்புகள் ஏராளமனோர் கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் சாபுல் மாகாணத்தில் பேருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் 11 பேர் பலியானதாகவும் மேலும் 12 க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் உயிர் தப்பியதாகவும் சாபுல் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் குல் இஸ்லாம் சியால் கூறியுள்ளார், மேலும் 28 பேர் குண்டு வெடிப்பில் காயமடைந்ததாகவும் அதில் பெண்கள் மற்றம் குழந்தைகள் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார், இந்த சம்பவத்திற்கு […]